துரும்பன் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நடத்தை: விரிவு
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 51:
 
== அச்சுறுத்தல்கள் ==
 
இலங்கையிலும் இந்தியாவிலும் பல இடங்களில் காடுகளை அழித்து பயிரிடுவதால் துரும்பன் பூனைகள் அச்சுற்றுத்தலுக்கு உள்ளாகின்றன. இவை வேளாண் பகுதிகளிலும் அவ்வப்போது காணப்பட்டாலும் அங்கெல்லாம் எந்த அளவுக்குத் தாக்குப்பிடிக்கின்றன எனத் தெரியவில்லை. துரும்பன் பூனைகளை அவ்வப்போது அவற்றின் தோலுக்காக வேட்டையாடுவதும் பதிவாகியுள்ளது.<ref name="nowell1996" /> சில இடங்களில் உணவுக்காகவும், கால்நடைகளை இவை வேட்டையாடுவதாலும் மக்கள் இப்பூனைகளை வேட்டையாடுகின்றனர்.<ref name=WCoW/>
 
== காப்புநிலை ==
"https://ta.wikipedia.org/wiki/துரும்பன்_பூனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது