பெரும்பாளைக் கீரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
[[File:Mangold 01.jpg|thumb|பெரும்பாளைக் கீரை]]
 
'''பெரும்பாளை (Chard)''' அல்லது '''சுவிசு பெரும்பாளை''' (''[[பீட்டா வல்காரிசு]]'' சிற்றினம். ''வல்காரிசு'', சிளாக்சிக்ளாக் குழு, பிளாவெசென்சுக் குழு) ({{IPAc-en|tʃ|ɑːr|d}}) என்பது ஒரு சீமைக் கீரைவகையாகும். இது பிளாவெசென்சுக் குழுவிலும் சிக்ளாக் குழுவிலும் அமையும் [[பயிரிடும்வகை]]களில் ஒன்றாகும். இதன் இலைத்தண்டு மிகப் பெரியதாக அமைகிறது. தண்டையும் தனியாக சமைத்து உண்ணலாம்.<ref>{{cite book |editor=Librarie Larousse|year=1984|title=Larousse Gastronomique: The World's Greatest Cooking Encyclopedia|publisher=The Hamlyn Publishing Group Limited}}</ref> சிக்ளாக் குழு வகை புதினா பீட்கீரையாகும்மிதன் கீரை பசுமையாகவோ செந்நிரமாகவோ அமைகிறது; இலையகத் தண்டு வழக்கமாக வெண்ணிறத்திலோ மஞ்சள் நிறத்திலோ செந்நிறத்திலோ இருக்கும்.<ref name="cornell2">{{Cite web |url=http://vegvariety.cce.cornell.edu/main/showVarieties.php?searchCriteria=swiss+chard&searchIn=1&crop_id=0&sortBy=overallrating&order=DESC |title=Swiss chard varieties |series=Cornell Garden Based Learning |publisher=Cornell University |publication-place=Ithaca, NY |publication-date=2016}}</ref>
 
அனைத்துக் கீரைகளைப் போலவே பெரும்பாளைக் கீரையும் ஊட்டச்சத்துகள் மிகுந்ததாகும். உடல்நலம் பேணவல்ல இக்கீரையை மக்கள் விரும்பி உண்கின்றனர்.<ref name="self.com" /> இது பீட்போல உள்ளதால், பல நூற்றாண்டுகளாகச் சமைத்து உண்ணப்படுகிறது. இதன் பொதுப் பெயர்கள் குழப்பந் தருவன;<ref name="cornell">{{Cite web |url=http://www.gardening.cornell.edu/homegardening/scene6e2d.html |title=Swiss chard |series=Growing Guide |publisher=Cornell University |publication-place=Ithaca, NY |publication-date=2006}}</ref> இதற்கு '''வெள்ளி பீட்''', '''நிலைப் புதீனா''', '''பீட் புதீனா''', '''கடற்கேல் பீட்''', or '''பீட் கீரை''' எனப் பல பொதுப் பெயர்கள் வழங்குகின்றன.<ref>{{cite web|url=https://www.missouribotanicalgarden.org/PlantFinder/PlantFinderDetails.aspx?taxonid=364081&isprofile=0&|title=''Beta vulgaris'' (Leaf Beet Group)|publisher=Missouri Botanical Garden, St. Louis, MO|date=2017|accessdate=19 January 2017}}</ref><ref>{{cite web|publisher=Department of Agriculture, Forestry and Fisheries, Republic of South Africa|url=http://www.nda.agric.za/docs/Brochures/prodGuideSwissChar.pdf|title=Production guidelines for Swiss chard|accessdate=21 May 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பாளைக்_கீரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது