பெரும்பாளைக் கீரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
பெரும்பாளைக் கீரையின் 100 கிராமில் 19 கி.கலோரி உணவுச் சத்துகளும் 19% அளவினும் கூடுதலான அன்றாட ஊட்டப் பொருள்களும் உயிர்ச்சத்துகள் [[vitamin A|A]], [[vitamin K|K]], and [[vitamin C|C]] ஆகியன முறையே 122%, 1038%, 50%, அளவுகளிலும் அமைகின்றன.<ref name="self.com">{{cite web|url=http://nutritiondata.self.com/facts/vegetables-and-vegetable-products/2399/2 |title=Nutrition Facts and Analysis for Chard per 100 grams, USDA National Nutrient Database, version SR-21 |publisher=Conde Nast |date= 2014|accessdate=2013-04-15}}</ref> பச்சைக் கீரையில் கணிசமான அளவு ஈ உயிர்ச் சத்தும் [[மகனீசியம்]], [[மாங்கனீசு]], [[பொட்டாசியம்]], [[இரும்பு]] போன்ற கனிமச்சத்துகளும் உள்ளன.<ref name="self.com"/> ஆனால், பச்சைக் கீரையில் குறைந்த அளவே புரதமும், கொழுப்பும், உணவு நார்ப்பொருளும் மாவுப் பொருள்களும்(கரிம நீரகவேற்றுகளும்) அமைகின்றன.<ref name="self.com"/>
 
சமைத்த கீரையில் உயிர்ச்சத்துகளும் கனிமச்சத்துகளும் குறைந்தாலும், அதில்அது இன்னமும் கணிசமான அன்றாட ஊட்டப் பொருள்களை வழங்குகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பாளைக்_கீரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது