நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 61:
==பாதுகாக்கப்பட்டப் பகுதிகள்==
[[Image:Nilgiris scenic view.jpg|thumb|நீலகிரி மலைகளில் பசுமையான வனப்பகுதியில் ஓடும் சிற்றாறு]]
[[முதுமலை தேசிய பூங்கா|முதுமலை வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்கா]] (321.1 கிமீ²), [[வயநாடு வனவிலங்கு உய்வகம்]]( 344கிமீ²), [[பந்திப்பூர் தேசியப்பூங்கா]](874கிமீ²), [[நாகரஹோளே தேசியப் பூங்கா]] (643 கிமீ²), [[நுகு வனவிலங்கு உய்வகம்]], [[முக்கூர்த்தி தேசியப் பூங்கா]] (78 கிமீ²) மற்றும் [[அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா|அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா]] (89.52கிமீ²) ஆகியன இந்த வலயத்தினுள் அடங்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகும். தவிர சுற்றுலா மற்றும் வனத்துறைக்குட்பட்ட [[தமிழகம்|தமிழக]] [[நீலகிரி மாவட்டம்]] (வடக்கு(448.3 கிமீ²) தெற்கு (198.8 கிமீ²)), [[ஈரோடு மாவட்டம்]] ([[சத்தியமங்கலம்|சத்தியமங்கலம் வனப்பகுதி]]யும் (745.9 கிமீ²) [[ஈரோடு]](49.3 கிமீ²)) மற்றும் [[கோயம்புத்தூர் மாவட்டம்]] (696.2 கிமீ²) வனப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவானது 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி அன்று நீலகிரி உயிரிக்கோளக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. <ref>[https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/531391-struggling-in-vain-2.html|பசுமை எனது வாழ்வுரிமை: வீண்போகாத போராட்டம்] இந்து தமிழ் திசை - 2019 டிசம்பர் 21</ref>
 
 
வரிசை 69:
* தென் தக்காண மேட்டுநில உலர் இலையுதிர் காடுகள்
இக்காடுகளில் மான்ட்டேன் மழைக்காட்டு மரங்கள்,பசும் ஈரக் காட்டுமரங்கள், முள்மரங்கள்/முற்செடிகள், மான்ட்டேன் புல்வெளிகள், மலையுச்சி ஷோலா காட்டு மரங்களைக் காணலாம்.
 
== மைய மற்றும் தாங்கல் மண்டலங்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/நீலகிரி_உயிர்க்கோளக்_காப்பகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது