ஒடியா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,436 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎மதம்: விரிவு
சி (→‎வரலாறு: -=== மதம் ===)
சி (→‎மதம்: விரிவு)
# பிரித்தானிய ஆட்சிக் காலம்.
 
மேற்கூறிய காலங்களில் எல்லாம் மதங்களே இலக்கிய வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தன. லுயிபாதர், கான்ஹூ பாதர், பூசுகு ஆகியோர் எழுதிய பௌத்தமதப் பாடல்கள் ஆதிகாலத்தில் எழுந்தவைகள் ஆகும். அவையே பழைய ஒரியா இலக்கியங்களாகும். கங்க வமிசக் காலத்தில் [[சைவ சமயம்|சைவமதமே]] உச்சநிலை அடைந்தது. இக்காலத்தில் எழுந்த இலக்கியங்களுள் போற்றத்தக்கனவாகக் கருதப்படுகின்றன. [[13-ஆம் நூற்றாண்டு|13-ஆம் நூற்றாண்டில்]] எழுந்தருத்திர சுதாநிதி என்னும் [[கதை]]யும், களசா சவுதிஷம் என்னும் [[கவிதை]]யுமேயாம். மூன்றாம் காலப் பகுதியில் சாக்த மதம் உச்சநிலை அடைந்தது. [[14-ஆம் நூற்றாண்டு|14ஆம் நூற்றாண்டில்]] சரளதாசர் எழுதிய [[மகாபாரதம்|மகாபாரதமும்,]] விலங்கா ராமாயணமும், சண்டிபுராணமும் பெயர் பெற்றன. நான்காம் காலப்பகுதியில், [[வைணவ சமயம்|வைணவ]] மதம் உச்சநிலை அடைந்தது. தொடக்கத்தில் கிருஷ்ணன், இராமன் இருவரும் போற்றப்பட்ட போதிலும் இறுதியில் [[கிருஷ்ணன்|கிருஷ்ணனுடைய]] கீர்த்தி நிலைப்பதாயிற்று.ஐந்தாம் காலப்பகுதியில் பிரமசமாஜம் பரவிற்று. பாலா என்னும் பெயருடைய இலக்கியம் தோன்றிற்று. அது சத்தியநாராயண தோத்திரமாகும். அதை இந்துக்களும் இசுலாமியர்களும் ஒருங்கே எவ்வித வேறுபாடுமின்றிப் பயின்று வந்தனர். [[இராசாராம் மோகன் ராய்|இராஜா ராம்மோகன் ராய்]] நிறுவிய பிரமசமாஜ மதம் தோற்றுவித்த இலக்கியம் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் கிறித்தவர்கள் இயற்றிய நூல்கள் பல உள்ளன.இந்த ஐந்து காலங்களிலும், எழுந்த ஒரியா இலக்கியத்தைப் பழைய வசனமும் கவிதையும் என்றும், புதிய வசனமும் கவிதையும் என்றும் இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம்.
மேற்கூறிய காலங்களில் எல்லாம் மதங்களே இலக்கிய வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தன.
 
== ஒலியன்கள் ==
761

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2881588" இருந்து மீள்விக்கப்பட்டது