இயல்பு நீக்கப்பட்ட ஆல்ககால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
[[படிமம்:Denaturat.jpg|thumb| போலிஷ்பாட்டிலில் ஆல்கஹால்உள்ள ஒருஇயல்பு பாட்டில்நீக்கப்பட்ட ஆல்ககால் ]]
'''இயல்புநீக்கப்பட்ட ஆல்ககால் மெத்திலேற்றம் செய்யப்பட்ட மது''' (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து) அல்லது '''இயல்புநீக்கப்பட்ட திருத்தப்பட்ட மது''' என்றும் அழைக்கப்படும் '''ஆல்ககால்''', <ref>{{Cite web|url=http://www.diamondspirit.net/adunk/metho.html|title=Methylated Spirits|website=www.diamondspirit.net|access-date=2018-09-01}}</ref> [[எத்தனால்]] ஆகும், இது [[நஞ்சு]], கெட்ட-சுவை, துர்நாற்றம் [[வாந்தி|வீசுதல்]] அல்லது [[வாந்தி|குமட்டல்]] போன்றவற்றைச் சேர்க்க கூடுதல் பொருள்களைக் கொண்டுள்ளது. பொழுதுபோக்கு நுகர்வினை கட்டுப்படுத்த இவ்வாறான மாற்றங்கள் செய்யப்படுகிறது. இது சில நேரங்களில் பார்வைக்கு அடையாளம் தெரியப்பட வேண்டி இது சாயமேற்றப்படுகிறது. [[பிரிடீன்]], [[மெத்தனால்]], <ref name="denaturants">{{Cite web|url=http://www.distill.com/specs/EU2.html|title=Ethanol Denaturants|date=22 November 1993|publisher=The Online Distillery Network}}</ref> அல்லது இரண்டையுமே இயல்பு நீக்கப்பட்ட ஆல்ககாலை நச்சுத்தன்மை உடையதாக மாற்ற சேர்க்க முடியும். கசப்புத் தன்மை உடைய பொருளான டீநேட்டோனியம் என்பது கசப்புத் தன்மையை அதிகரிக்க சேர்க்கப்படலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/இயல்பு_நீக்கப்பட்ட_ஆல்ககால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது