எலும்பு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி காரணங்கள்
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎காரணங்கள்: == குழந்தை ஊனம் ==
வரிசை 5:
 
== காரணங்கள் ==
எலும்பு நோய்கள் பல காரணங்களால் உண்டாகின்றன. இந்த நோய் வரும் உடற்பாகம், அதனால் ஏற்படும் உடல் மாறுபாடுகளின் தோற்றம் ஆகியவற்றைக்கொண்டு, பின்வருவனவற்றைக் கூறலாம். பிறவி நோய்கள், உடற்சிதைவுகள், அழற்சி நோய்கள், பிற உயிர்களால் ஏற்படும் நோய்கள், கழலைகள், நீர்க்கட்டிகள், பொதுவாக ஏற்படும்கோளாறுகள் ஆகியன அதிகம் ஏற்படுவனவாகும்.
 
== குழந்தை ஊனம் ==
ஒரு குழந்தைப் பிறக்கும் போதே, உடல் ஊனத்துடன் பிறப்பதுண்டு. கருப்பையிலேயே, எலும்புகள் எதுவுமே வளராமல் இருக்கலாம். அல்லது சில எலும்புகள் இல்லாமலோ, குறைந்தோ, சரியான உருவமின்றியோ, மிகையாக வளர்ந்தோ காணலாம். இவற்றால் உடல் வளர்ச்சியிலும், உறுப்புக்களிலும் குறுகல், கோணல் உண்டாகலாம். எலும்பு பருத்தும், முண்டு தட்டியும் ஊனம் ஏற்படலாம். இத்தகு பிறவிநோய்களுக்குத் தகுந்த, உடல் அறுவைச் சிகிச்சைகளால், பிறவி ஊனங்களை முறையாக நீக்கும் தனி மருத்துவப் பிரிவு உள்ளது. இதனை அவயவச்சீரியல் என்பர். போலியோ போன்ற நோய்தாக்கத்தினால் பிறந்த சிலவருடங்களுக்குப் பின் உடல் ஊனம் நிரந்தரமாக ஏற்படுவதுண்டு.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எலும்பு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது