ஒசநே+03:30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox time zone UTC}}
{{merge to|ஈரானிய சீர் நேரம்}}
| UTC = yes
 
|initials = UTC+03:30
{{Infobox time zone UTC}}
}}
[[படிமம்:Timezones2008G_UTC+330.png|thumb|300x300px| UTC + 03: 30: நீலம் (திசம்பர்), ஆரஞ்சு (சூன்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), வெளிர் நீலம் (கடல் பகுதிகள்) ]]
'''யூடீசி ஒசநே+ 03: 30''' (UTC + 03: 30) என்பது +03: 30 என்ற பன்னாட்டு நேர அளவீடுகளைக்அளவீட்டின் குறிக்கும்,[[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில்]] இருந்து [[ஒ.ச.நே. ஈடுசெய்தல்|ஒ. ச. நே. இலிருந்து ஈடுசெய்யப்பட்ட நேரத்திற்கான]] அடையாளங் காட்டியாகும். [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|ஐஎஸ்ஓ]] 8601 (ISO 8601) என்பதுடன் தொடர்புடைய நேரம், 2019-11-29T16:00:58 {{TimebyUTCoffset|+|03|30}} என எழுதப்படும். இந்த நேரம் [[ஈரான்]] நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. {{Time zones of the Middle East}}
{{Time zones of the Middle East}}
 
== வடக்கு அரைக்கோள குளிர்காலச் சீர்நேரம் ==
''முதன்மை நகரங்கள்: [[தெகுரான்]]''
 
புவியின்=== [[மத்திய கிழக்கு]]ப் பகுதிகளைக் குறிக்கிறது.===
* {{merge toflag|Iran}} – [[ஈரானிய சீர் நேரம்}}]] (IRST)
 
== ஈரானிய நேர அளவீடு ==
{{முதன்மை|ஈரானிய சீர் நேரம்}}
[[ஈரானிய சீர் நேரம்|ஈரான் நிலையான நேரம்]] (ஐஆர்எஸ்டி)
 
{{கொடி|Iran}}
 
[[File:Time Zones of the Middle East.svg|240px|நேர வலயம், இதில் அடர் பச்சை நிறத்தில் இருப்பது '''ஈரானின் சீர் நேரம்'''(IRST) ([[ஒ.ச.நே.]]+3:30) ஆகும்.|thumb|right]]
 
'''ஈரானிய சீர் நேரம்''' (Iran Standard Time=IRST) அல்லது '''ஈரான் நேரம்''' (IT) என்பது [[ஈரான்]] பின்பற்றப்படும் [[நேர வலயம்]] ஆகும். ஈரான் அரசானது, [[ஒ.ச.நே.]] + 03: 30 என்பதைப் பயன்படுத்துகிறது ஐ.ஆர்.எசு.டீ (IRST) கிழக்கு 52.5 டிகிரி நெடுவரையால் வரையறுக்கப்படுகிறது, இது ஈரானிய நாட்காட்டியை வரையறுக்கும் [[நெடுவரை (புவியியல்)|நெடுவரை ]] (meridian) ஆகும். ஈரானின் அதிகாரப்பூர்வ நெடுவரையாகத் திகழ்கிறது. ஈரான் அரசானது, ஒ.ச.நே. + 04: 30 என்பதை, பகலொளி நேரமாகப் பின்பற்றுகிறது. இதனை ஐ.ஆர்.டி.டீ (IRDT) என்ற [[அஃகுப்பெயர்|அஃகுப்பெயரால்]] குறிப்பர்.
 
=== ஈரானிய சீர் நேரம் ===
ஈரான் நாட்டின் சீர் நேரத்தினை ஐ.ஆர்.எசு.டீ (IRST) எனக் குறிப்பிடுவர். ''ஒ.ச.நே. +3:30'' என்பது ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (Coordinated Universal Time-UTC) என்பதன் [[அஃகுப்பெயர்]] ஆகும். இதன்படி, அதிதுல்லிய [[அணுக் கடிகாரம்|அணுக் கடிகார]] நேர சீர்தரம் கணிக்கப் படுகிறது. அவ்வப்போது [[புவி]]யின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும், நெடு நொடிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. இந்த புவிநேரமானது, பன்னாட்டு நேரமாக, பன்னாட்டினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.<ref>http://www.timeanddate.com/time/aboututc.html</ref>.<ref>http://www.ucolick.org/~sla/leapsecs/HTMLutcdoomed.html</ref>.<ref>http://whatis.techtarget.com/definition/Coordinated-Universal-Time-UTC-GMT-CUT</ref>
உலகின் [[நேர வலயம்|நேரவலயங்கள்]] ஒருங்கிணைக்கப்பட, இந்த பன்னாட்டு நேரத்தில் இருந்தான வேறுபாடுகள் கூட்டல் (+)குறி அல்லது கழித்தல்(-) குறியீடுகளால் அளவிடப்பட்டு, அந்தந்த நாட்டினரால் குறிக்கப் படுகிறது. மற்றொரு மாதிரி சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் கடிகாரம் காட்டும் நேரத்தில், அந்த நாட்டுக்குரிய சீர் நேரத்தினைக் கழித்தால், பன்னாட்டு நேரத்தினை அறிய இயலும். எடுத்துக்காட்டாக, [[இந்திய சீர் நேரம்|இந்திய சீர் நேரமான]] + 5.30 ஆகும். இந்திய மாலை நேரம் 6.30 மணி என கொண்டால், அப்பொழுது இருக்கும் உலக நேரம் நண்பகல் 1.00 மணி ஆகும். எப்படி என்றால், இந்திய மாலை நேரம் 6.30 மணி என்பது, முற்பகல்12.00 + பிற்பகல் 6.30 = 18.30 ஆகும். ஒரு நாளை 24 மணி நேரம் என்பதை நாம் அறிந்ததே. இந்த 18.30 என்பதில், இந்திய சீர் நேரமான +5.30 என்பதைக் கழித்தால், உலக நேரமான பிற்பகல் 1.00 என்பதை அறியலாம். அதனை 24 மணிநேரக் கணக்கீட்டின் படி (கழித்தல் கணக்கு = 18.30 - 05.30 = 13.00), 13.00 என்றும் கூறலாம். அதைப்போலவே, ஈரானின் உள்ளூர் நேரம் முற்பகல் 7.30 மணி என்றால், பன்னாட்டு நேரம் ஈரானின் அதிகாலை நான்கு மணி ஆகும். அதாவது, உள்ளூர் நேரமான 7.30 என்பதில், 3.30 என்பதனைக் கழித்தால், 4.00 மணி என்பதை கணித்து அறியலாம்.
 
{{Timezones}}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஒ.ச.நே பெயர்ச்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒசநே%2B03:30" இலிருந்து மீள்விக்கப்பட்டது