முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 98:
}}
 
'''முகம்மது நபி''' (''Mohammad Nabi'', பிறப்பு: 1 ஜனவரி 1985) என்பவர் [[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி|ஆப்கானியத்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரர்]] ஆவார். இவர் [[வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம்|வரையிட்ட நிறைவுப் போட்டிகளில்]] [[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி|ஆப்கானித்தான் அணியின்]] தலைவராக இருந்துள்ளார். பன்முக வீரரான இவர் வலது-கை [[மட்டையாளர்|மட்டையாளராகவும்]] வலது-கை [[எதிர் விலகு]] பந்து பந்துவீச்சாளராகவும்வீச்சாளராகவும் விளையாடுகிறார். பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை உயர்மட்ட நிலைக்கு உயர்த்தியதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். இவர் ஆப்கானித்தானில் இருந்து [[இந்தியன் பிரீமியர் லீக்|ஐபிஎல்]] ஏலத்தில் தேர்வான முதல் வீரராவார். இவர் செப்டம்பர் 2019இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுப்]] போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.<ref>{{cite web|url=https://www.hindustantimes.com/cricket/bangladesh-vs-afghanistan-mohammad-nabi-set-to-retire-from-test-cricket/story-F53id57KzYfmUAR7kQifSI.html |title=Bangladesh vs Afghanistan: Mohammad Nabi set to retire from Test cricket |work=Hindustan Times |accessdate=6 September 2019}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_நபி_(துடுப்பாட்டக்காரர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது