மனுதரும சாத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
2401:4900:25FB:75B6:982F:49BC:A92A:409D (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2886792 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 17:
==சிறப்பம்சங்கள்==
"மநு தர்ம சாத்திரம்" என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் பின்பற்றி வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டதிட்டங் களால் அநுசரிக்கப்பட்டதுமாகும்.
[[இந்திய தண்டனைச் சட்டம்]] மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள் இயற்றுவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட இசுலாமியர்களும் பிரித்தாணியர்களும் இந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடி உரிமை வழக்குகளிலும் மனு தரும சாத்திரத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கினர்.{{cn}} மேலும் இந்நூலை பின்பற்றி சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர் [[கௌடில்யர்]] என்ற [[சாணக்கியர்]] படைத்த [[அர்த்த சாஸ்திரம்]] என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலை எழுதி புகழ் பெற்றார்.
 
==தாக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மனுதரும_சாத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது