குலதெய்வம் ராஜகோபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
1956-SUPER COMEDY ARISTE OF INDIA IN TAMILNADU. SRI.'''குலதெய்வம் ராஜகோபால்''' என அழைக்கப்படும் '''வீ. ஆர். ராஜகோபால்''' (ஏப்ரல் 22, 1931 - அக்டோபர் 30, 1992) இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கதாநாயகனாகவும், இரண்டாவது கதாநாயகனாகவும், பின்னர், நகைச்சுவை, வில்லன், மற்றும் குணசித்திர வேடங்களிலும் நூற்றிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நாடகம், வில்லுப்பாட்டு, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி "சின்னக் கலைவாணர்'' குலதெய்வம் V.R.ராஜகோபால் ,என அழைக்கப்பட்டார்.<ref name="Hindu"/>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் [[தமிழ்நாடு]] மாநிலம், [[இராமநாதபுரம் மாவட்டம்|முகவை மாவட்டம்]], சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்குடியில் பிறந்து, [[காரைக்குடி]] அருகில் உள்ள கண்டரமாணிக்கம் என்ற ஊரில் வளர்ந்தவர். பாகவதர், கட்டிட மேஸ்திரி, வீராச்சாமி நாயுடு, தெய்வானை அம்மாள் ஆகியோருக்கு 22-04-1931.இல் பிறந்தார். இவரது ஒரே தம்பி வி. ஆர். நடராஜன் ஆவார். கதா காலேட்சப பாகவதர் ஜெகன்னாதன், கண்ணம்மா ஆகியோரின் மகள் கோகிலாம்பாள் என்ற கோகிலாம்பிகையை மணந்தார். இவர்களுக்கு நான்கு புதல்வர்கள்: சௌந்தரபாண்டியன், ஸ்ரீகாந்தன், சம்பத்குமார், செல்வமணி. இவர்களில் கடைசி இருவர், சம்பத்செல்வம் என்ற பெயரில், இசைஅமைப்பாளர்களாக, [[பி. எஸ். வீரப்பா]]வினால் ''ஓடங்கள்'' என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு ,1986.இல் அறிமுகப்படுத்தப்பட்டு ,பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார்கள். #[[ சிறு வயதிலேயே நாடகங்களில் ஈடுபாடு கொண்ட திரு.V.ராஜகோபால் பாவைக்கூத்து, நையாண்டி மேளம், ஒத்து நாயனம் ,பொம்மலாட்டம், தேவராட்டம், கரகாட்டம், சிலம்பம் ,கட்டக்கால் ஆட்டம் ஆகியவற்றைக் கற்று தெருக்கூத்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 12வது வயதில் பள்ளத்தூர் அருணாச்சலம் செட்டியாரின் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார்.பாட்டு, நடனம், அநுமார் செட்டு, ஸ்திரி பார்ட்டு , ராஜ பார்ட்டு, தபலா - ஹார்மோனியம் கற்றுத் தேர்ந்தார்.பின்னர் [[மதுரை]]யில் அன்று பிரபலமாக இருந்த "கலைமணி நாடகக் குழு"வில் சேர்ந்து,சர்வாதிகாரி, நீதியின் வெற்றி, நால்வர், ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார். பின்னர்...[[என். எஸ். கிருஷ்ணன்|என். எஸ். கிருஷ்ணனின்]] நாடகக் குழுவில் சேர்ந்து நடித்து வந்தார்.<ref name="Hindu">{{cite news | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/article6295167.ece | archiveurl = https://web.archive.org/web/20141202182632/http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/article6295167.ece |archivedate= திசம்பர் 2, 2014 |title=அன்று வந்ததும் அதே நிலா: நான் கடைசி சீடன் | work=தி இந்து | date=8 ஆகத்து 2014 | accessdate=13 செப்டம்பர் 2014 | location=சென்னை}}</ref>
இவர் [[தமிழ்நாடு]] மாநிலம், [[இராமநாதபுரம் மாவட்டம்|முகவை மாவட்டம்]], சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்குடியில் பிறந்து, [[காரைக்குடி]] அருகில் உள்ள கண்டரமாணிக்கம் என்ற ஊரில் வளர்ந்தவர். #[[பெற்றோர்கள்:]]
பாகவதர், கட்டிட மேஸ்திரி, வீராச்சாமி நாயுடு, தெய்வானை அம்மாள் ஆகியோருக்கு 22-04-1931.இல் பிறந்தார். இவரது ஒரே தம்பி வி. ஆர். நடராஜன் ஆவார். #[[மனைவியின் பெற்றோர்கள் :]] கதா காலேட்சப பாகவதர் ஜெகன்னாதன், கண்ணம்மா ஆகியோரின் #[[ மகள் .கோகிலாம்பாள் என்ற கோகிலாம்பிகையை ]]
மணந்தார். இவர்களுக்கு நான்கு புதல்வர்கள்: சௌந்தரபாண்டியன், ஸ்ரீகாந்தன், சம்பத்குமார், செல்வமணி. இவர்களில் கடைசி இருவர், சம்பத்செல்வம் என்ற பெயரில், இசைஅமைப்பாளர்களாக, [[பி. எஸ். வீரப்பா]]வினால் ''ஓடங்கள்'' என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு ,1986.இல் அறிமுகப்படுத்தப்பட்டு ,பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார்கள். #[[ சிறு வயதிலேயே நாடகங்களில் ஈடுபாடு கொண்ட திரு.V.ராஜகோபால் பாவைக்கூத்து, நையாண்டி மேளம், ஒத்து நாயனம் ,பொம்மலாட்டம், தேவராட்டம், கரகாட்டம், சிலம்பம் ,கட்டக்கால் ஆட்டம் ஆகியவற்றைக் கற்று தெருக்கூத்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 12வது வயதில் பள்ளத்தூர் அருணாச்சலம் செட்டியாரின் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார்.பாட்டு, நடனம், அநுமார் செட்டு, ஸ்திரி பார்ட்டு , ராஜ பார்ட்டு, தபலா - ஹார்மோனியம் கற்றுத் தேர்ந்தார்.பின்னர் [[மதுரை]]யில் அன்று பிரபலமாக இருந்த "கலைமணி நாடகக் குழு"வில் சேர்ந்து,சர்வாதிகாரி, நீதியின் வெற்றி, நால்வர், ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார். பின்னர்...[[என். எஸ். கிருஷ்ணன்|என். எஸ். கிருஷ்ணனின்]] நாடகக் குழுவில் சேர்ந்து நடித்து வந்தார்.<ref name="Hindu">{{cite news | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/article6295167.ece | archiveurl = https://web.archive.org/web/20141202182632/http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/article6295167.ece |archivedate= திசம்பர் 2, 2014 |title=அன்று வந்ததும் அதே நிலா: நான் கடைசி சீடன் | work=தி இந்து | date=8 ஆகத்து 2014 | accessdate=13 செப்டம்பர் 2014 | location=சென்னை}}</ref>
 
== திரைப்படங்களில் ==
வரி 88 ⟶ 86:
 
== வில்லுப்பாட்டுக் கலைஞராக ==
ராஜகோபால் சிறந்த [[வில்லுப்பாட்டு]]க் கலைஞராகவும் புகழ் பெற்றிருந்தார்.இந்தியன் வங்கி சாதனைகள்! " மாதிரி கிராம முன்னேற்றம்" கலாநிகழ்ச்சி, காந்திஜி நேருஜி காமராஜி வரலாறு, ஆதிசிவன் ஆதிபராசக்தி பக்தர்கள் வில்லுப்பாட்டு, திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி சரித்திரம், ஐயப்பன் சரித்திரம், ஆறுபடை வீடு முருகன் பெருமை, கிராம ஐயனார் கதை,கிராம முனீஸ்வரன் கதை, கிராம காலபைரவர் கதை, கிராம கருப்பண்ணசாமி கதை, நல்லதங்காள் கதை, , ஆறுஆணு அண்ணன்மார் அருக்காணி தங்கை , தமிழ்நாட்டு மக்களும்-வெளிநாட்டு தமிழர்களும் ,""போன்ற பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை மேடையேற்றி சாதித்து வாழ்ந்து சிறந்தார்மேடையேற்றினார்.""கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றையும் ""வில்லுப்பாட்டாகத் தயாரித்து வழங்கினார்.<ref name="Hindu"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குலதெய்வம்_ராஜகோபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது