உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
== கட்டுரை==
வணக்கம். வேங்கைத் திட்டப்போட்டியில் நீங்கள் உருவாக்கிய அல்லது 300 சொற்களுக்கு மேல் மேம்படுத்திய கட்டுரைகளை மட்டும் சேர்க்கவும். நீங்கள் பங்களிக்காத கட்டுரையை சேர்க்க வேண்டும். கட்டுரைகள் எழுதுவதில் ஏதேனும் ஐயம் இருப்பின் இந்தப் பக்கத்திலேயே குறிப்பிடவும். நன்றி.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 18:04, 8 திசம்பர் 2019 (UTC)
 
== வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி==
வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:P.devibharathi" இலிருந்து மீள்விக்கப்பட்டது