செந்தில் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
| birth_name =
| othername = மிர்ர்ச்சி செந்தில்
| years_active = [[2003]]-தற்போது – – தற்சமயம்வரை
| alma mater =
| notable roles = கண் பேசும் வார்த்தைகள்
வரிசை 16:
| occupation = [[நடிகர்]], வானொலி தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர்
| residence =
| spouse = ஸ்ரீஜா சந்திரன் (2014-தற்போது வரை)
}}
 
'''மிர்ர்ச்சி செந்தில்''' என்று அறியப்படும் '''செந்தில் குமார்''' என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் [[ரேடியோ மிர்ச்சி]]<ref name="radiomirchi1">http://www.radiomirchi.com/coimbatore/rj/senthil/28154</ref> என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். இவர் மதுரை (2007-2009), [[சரவணன் மீனாட்சி]] (2011-2013), மாப்பிள்ளை (2016-2017) போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் [[தவமாய் தவமிருந்து]] (2005), [[பப்பாளி (திரைப்படம்)|பப்பாளி]] (2014), [[வெண்நிலா வீடு]] (2014), போன்ற திரைப்படங்களிலும் நடித்துளளார்.<ref>{{cite web|url=http://cinema.pluz.in/celebs/kollywood/actors/25236/profile.htm |title=Mirchi Senthil Biography Profile - Actors Tamil |publisher=Cinema.pluz.in |date= |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/actor/mirchi-senthil/ |title=Actor Mirchi Senthil &#124; Mirchi Senthil Latest News &#124; Mirchi Senthil Biography &#124; Mirchi Senthil Filmography &#124; Mirchi Senthil Photos &#124; Mirchi Senthil Videos |publisher=Spicyonion.com |date= |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|last=Malini |first=Shankaran |url=http://newindianexpress.com/entertainment/tamil/article362320.ece |title=A gifted multi-tasker! |publisher=The New Indian Express |date= |accessdate=13 September 2013}}</ref> என்று அறியப்படும் '''செந்தில் குமார்''' ஒரு பிரபல இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் ரேடியோ மிர்ர்ச்சி<ref name="radiomirchi1">http://www.radiomirchi.com/coimbatore/rj/senthil/28154</ref> என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்னும் நெடுந்தொடரில் நடித்து வருகிறார். '''தவமாய் தவமிருந்து''' என்னும் திரைப்படத்தில் தொடங்கி, '''செங்காத்து பூமியிலே''', '''கண் பேசும் வார்த்தைகள்''', '''வெண்ணிலா வீடு''' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
 
==வாழ்க்கை வரலாறு==
வரி 24 ⟶ 25:
 
==பணி விவரங்கள்==
 
===வானொலி===
செந்தில் 2003ம் ஆண்டு சென்னை ரேடியோ மிர்ர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக<ref>http://www.radiomirchi.com/chennai/rj/senthil/239602</ref> அறிமுகமானார் . பின்பு கோவை ரேடியோ மிர்ர்ச்சியின் நிலைய தலைவராக நான்கு ஆண்டுகள் பணி ஆற்றினார். மிர்ர்ச்சி கோல்ட், மிர்ர்ச்சி பஜார், பேட்டை ராப், லவ் டாக்கீஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார். இப்போது இசைஞானி [[இளையராஜா]]வால் பாராட்டப்பட்ட '''நீங்க நான் ராஜா சார்'''<ref>{{cite web|url=http://www.radiomirchi.com/chennai/program-guide/show/neenga-naan-raja-sir/541 |title=Neenga Naan Raja Sir - Program Guide &#124; Chennai Radio Mirchi 98.3 FM |publisher=Radiomirchi.com |date= |accessdate=13 September 2013}}</ref> நிகழ்ச்சியைநிகழ்ச்சியையும் தொகுத்து செய்கிறார்வழங்கியுள்ளார்.
 
செந்தில் 2003ம் ஆண்டு சென்னை ரேடியோ மிர்ர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக<ref>http://www.radiomirchi.com/chennai/rj/senthil/239602</ref> அறிமுகமானார் . பின்பு கோவை ரேடியோ மிர்ர்ச்சியின் நிலைய தலைவராக நான்கு ஆண்டுகள் பணி ஆற்றினார். மிர்ர்ச்சி கோல்ட், மிர்ர்ச்சி பஜார், பேட்டை ராப், லவ் டாக்கீஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார். இப்போது இசைஞானி [[இளையராஜா]]வால் பாராட்டப்பட்ட '''நீங்க நான் ராஜா சார்'''<ref>{{cite web|url=http://www.radiomirchi.com/chennai/program-guide/show/neenga-naan-raja-sir/541 |title=Neenga Naan Raja Sir - Program Guide &#124; Chennai Radio Mirchi 98.3 FM |publisher=Radiomirchi.com |date= |accessdate=13 September 2013}}</ref> நிகழ்ச்சியை செய்கிறார்.
 
===தொலைக்காட்சி===
ஸ்டார் [[விஜய் டிவியில்தொலைக்காட்சி]]யில் 2007 ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட '''மதுரை'''<ref>{{cite web|url=http://vmminerva.wordpress.com/2008/03/23/thoughts-on-madurai-a-star-vijay-serial/ |title=Thoughts on Madurai – a Star Vijay serial &#124; VM\'s Random Ramblings |publisher=Vmminerva.wordpress.com |date=23 March 2008 |accessdate=13 September 2013}}</ref> தொடரில் '''செய்கை சரவணன்''' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். இந்த தொடருக்கிருந்த வரவேற்பைத் தொடர்ந்து, [[சரவணன் மீனாட்சி<]]ref>{{cite web|last=News |first=Express |url=http://newindianexpress.com/cities/chennai/article596859.ece |title=Mylapore academy honours veterans |publisher=The New Indian Express |date=28 August 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/celebrating-a-reel-wedding/article3529686.ece |title=Celebrating a reel wedding... |publisher=The Hindu |date=15 June 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article3433996.ece |title=Star-studded affair |publisher=The Hindu |date=19 May 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.chakpak.com/content/news/senthil-sreeja-saravanan-meenatchi-big-screen |title=Senthil-Sreeja of Saravanan Meenatchi on big screen |publisher=Chakpak |date=26 December 2012 |accessdate=13 September 2013}}</ref> எனும் நெடுந்தொடரில் நடித்து வருகிறார்நடித்துள்ளார்.
 
திரைப்பட இயக்குனர் [[மனோபாலா]]வின் இயக்கத்தில் [[பாலிமர் தொலைக்காட்சி]]யில் 777<ref>{{cite web|url=http://www.youtube.com/watch?v=qQGPubwzTtE |title=777 - Triple Seven - A New Approach To Serials - Polimer TV |publisher=YouTube |date= |accessdate=13 September 2013}}</ref> குறுந்தொடரிலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மாப்பிள்ளை எனும் தொடரிலும் 2018ஆம் ஆண்டு [[நாம் இருவர் நமக்கு இருவர் (தொலைக்காட்சித் தொடர்)|நாம் இருவர் நமக்கு இருவர்]] என்ற தொடரிலும் நடித்துள்ளார். தொடர்களைத் தவிர செந்தில் பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சிக்காக தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இந்த வாரம் என்னும் நிகழ்ச்சியில் பல திரைப்பட குழுவினருடன் இணைந்து பட விமர்சனம் செய்துள்ளார். [[பாலிமர் தொலைக்காட்சி]]யில் பெண்களுக்கான பாக்சிங் நிகழ்ச்சியை செய்தார்.
ஸ்டார் விஜய் டிவியில் 2007 ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட '''மதுரை'''<ref>{{cite web|url=http://vmminerva.wordpress.com/2008/03/23/thoughts-on-madurai-a-star-vijay-serial/ |title=Thoughts on Madurai – a Star Vijay serial &#124; VM\'s Random Ramblings |publisher=Vmminerva.wordpress.com |date=23 March 2008 |accessdate=13 September 2013}}</ref> தொடரில் '''செய்கை சரவணன்''' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். இந்த தொடருக்கிருந்த வரவேற்பைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி<ref>{{cite web|last=News |first=Express |url=http://newindianexpress.com/cities/chennai/article596859.ece |title=Mylapore academy honours veterans |publisher=The New Indian Express |date=28 August 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/celebrating-a-reel-wedding/article3529686.ece |title=Celebrating a reel wedding... |publisher=The Hindu |date=15 June 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article3433996.ece |title=Star-studded affair |publisher=The Hindu |date=19 May 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.chakpak.com/content/news/senthil-sreeja-saravanan-meenatchi-big-screen |title=Senthil-Sreeja of Saravanan Meenatchi on big screen |publisher=Chakpak |date=26 December 2012 |accessdate=13 September 2013}}</ref> எனும் நெடுந்தொடரில் நடித்து வருகிறார்.
 
திரைப்பட இயக்குனர் மனோபாலாவின் இயக்கத்தில் பாலிமர் தொலைக்கட்சியில் 777<ref>{{cite web|url=http://www.youtube.com/watch?v=qQGPubwzTtE |title=777 - Triple Seven - A New Approach To Serials - Polimer TV |publisher=YouTube |date= |accessdate=13 September 2013}}</ref> குறுந்தொடரிலும் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் மாப்பிளை, மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்
 
தொடர்களைத் தவிர செந்தில் பல நிகழ்ச்சிகளை ஸ்டார் விஜய்க்காக தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இந்த வாரம் என்னும் நிகழ்ச்சியில் பல திரைப்பட குழுவினருடன் இணைந்து பட விமர்சனம் செய்துள்ளார். பாலிமர் தொலைக்கட்சியில் பெண்களுக்கான பாக்சிங் நிகழ்ச்சியை செய்தார்.
 
===திரைப்படங்கள்===
வரி 48 ⟶ 42:
 
===திரைப்பட நடிகராக===
 
{| class="wikitable sortable"
|-
வரி 56 ⟶ 49:
! விவரம்
|-
| 2005 || ''[[தவமாய் தவமிருந்து'']] || ராமநாதன் ||
|-
| 2007 || ''[[எவனோ ஒருவன்'']] || ||
|-
| 2007 || [[சென்னை 600028]] || ||
|-
| 2012 || ''செங்காத்து பூமியிலே'' || சின்னசாமி ||
| 2007 || ''எவனோ ஒருவன்'' || ||
|-
| 2013 || ''[[கண் பேசும் வார்த்தைகள்'']] || மகேஷ்||
| 2012 || ''செங்காத்து பூமியிலே''|| சின்னசாமி ||
|-
| 2014 || ''[[வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'']] || ராஜா ||படபிடிப்பில்
| 2013 || ''கண் பேசும் வார்த்தைகள்'' || மகேஷ்||
|-
| 20132014 || ''வெண்ணிலா[[பப்பாளி வீடு''(திரைப்படம்)|பப்பாளி]] || கார்த்திக் || பிந்தைய தயாரிப்பு
|-
| 2014 || [[வெண்நிலா வீடு]] || கார்த்திக் ||
| 2013 || ''பப்பாளி''|| || படபிடிப்பில்
|-
| 2015 || ரொம்ப நல்லவன் ட நீ || பாஸ்கர் ||
| 2014 || ''வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'' || ||படபிடிப்பில்
|-
| 2018 || [[அண்ணனுக்கு ஜே (2018 திரைப்படம்)|அண்ணனுக்கு ஜே]] || ||
| 2014 || பெயர் சூட்ட படாத திரைப்படம் || || படபிடிப்பு அக்டோபரில் ஆரம்பம்
|}
 
வரி 82 ⟶ 79:
! விவரம்
|-
| ''மிர்ர்ச்சி கோல்ட்'' || 2003 முதல் - 2007 வரை || இரவு 9முதல் 11 வரை || பழைய திரைப்பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சி.
|-
| ''மிர்ர்ச்சி பஜார்'' || 2005 முதல் 2007 வரை || காலை 11 முதல் மதியம் 2 வரை || இது பெண்களுக்கான நிகழ்ச்சி.
"https://ta.wikipedia.org/wiki/செந்தில்_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது