சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
==குடியரசு தலைவரின் விருதுகள்==
[[File:Vallabhbhai Patel National Police Academy 2008 stamp of India.jpg|thumb|சர்தார் வல்லபாய் படேல் காவல் அகாதமியின் அர்ப்பணியுடன் கூடிய சேவைக்காக 2008-இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை]]
சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமியின் அர்ப்பணியுடன் கூடிய சேவைக்காக 2008-இல் இந்திய அஞ்சல் துறை, அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.
மேலும் தேசியக் காவல் அகாதமியின் சாதனைகளையும், தேச சேவைகளையும் பாராட்டி, அகாதமியின் 40-ஆம் ஆண்டு விழாவின் போது, [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரின்]] சிறப்பு விருது வழங்கப்பட்டது.
 
==அமைப்பு==