ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எல்.கே.சி.நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 1:
<big>'''ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,எல்.கே.சி.நகர்</big>''' இது தமிழ்நாடு மாநிலத்தில் [[திருப்பூர் மாவட்டம்]] [[வெள்ளகோவில்]] நகரில் கணபதி எண்ணெய் ஆலையின் பின்புறம் குளத்தின் கரையில் அமைந்துள்ளது.<ref>{{cite web | url=https://www.google.co.in/maps/place/340,+Vellakoil,+KPC+Nagar,+Vellakoil,+Tamil+Nadu+638111/@10.945231,77.7030709,205m/data=!3m1!1e3!4m18!1m12!4m11!1m3!2m2!1d77.7032627!2d10.9449347!1m6!1m2!1s0x3ba99af0d179faf9:0x2dab5187e04f54df!2s340,+Vellakoil,+KPC+Nagar,+Vellakoil,+Tamil+Nadu+638111!2m2!1d77.7055862!2d10.9426628!3m4!1s0x3ba99af0d179faf9:0x2dab5187e04f54df!8m2!3d10.9426628!4d77.7055862?hl=en | title=MAP VIEW | accessdate=6 சூலை 2017}}</ref>[[File:ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்.கே.சி.நகர்.jpg|thumb|ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்.கே.சி.நகர்]]
== <big>[[File:ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்.கே.சி.நகர்.jpg|thumb|ஊராட்சி <big>==ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்.கே.சி.நகர்]]
=== அமைவிடம் ===
<big>ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,எல்.கே.சி.நகர்</big> [[திருப்பூர் மாவட்டம்]] [[வெள்ளகோவில்]] நகரில் கணபதி எண்ணெய் ஆலையின் பின்புறம் குளத்தின் கரையில் அமைந்துள்ளது.<ref>{{cite web | url=https://www.google.co.in/maps/place/340,+Vellakoil,+KPC+Nagar,+Vellakoil,+Tamil+Nadu+638111/@10.945231,77.7030709,205m/data=!3m1!1e3!4m18!1m12!4m11!1m3!2m2!1d77.7032627!2d10.9449347!1m6!1m2!1s0x3ba99af0d179faf9:0x2dab5187e04f54df!2s340,+Vellakoil,+KPC+Nagar,+Vellakoil,+Tamil+Nadu+638111!2m2!1d77.7055862!2d10.9426628!3m4!1s0x3ba99af0d179faf9:0x2dab5187e04f54df!8m2!3d10.9426628!4d77.7055862?hl=en | title=MAP VIEW | accessdate=6 சூலை 2017}}</ref>[[File:ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்.கே.சி.நகர்.jpg|thumb|ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்.கே.சி.நகர்]]
=== தொடக்கப்பள்ளி ===
இப்பள்ளி முதன்முதலில் ஆரம்ப பள்ளியாக தொடங்கப்பட்டது. <big>கே.பி.சி நகர்</big> மற்றும் <big>எல்.கே.சி.நகர்</big> பகுதியில் வாழும் மக்களின் பெரும் முயற்சியால் பல நன்கொடைகள் பெறப்பட்டு சிமெண்ட் ஒடுகள் கொண்ட 2 அறைகளில் செயல்பட்டது. இதனை அப்போதைய வெள்ளகோவில் சட்டமன்ற உறுப்பினர் <big>திரு.சுவாமிநாதன்</big> துவங்கி வைத்தார்.
 
=== நடுநிலைப்பள்ளி ===
2010 பின் இப்பள்ளி 2010ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளிக்குஇப்பள்ளிக்கு [[அனைவருக்கும் கல்வி இயக்கம்]] மூலம் 3 அறைகள் கொண்ட வலுவான இரண்டு கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.<ref>{{cite web | url=http://www.icbse.com/schools/pums-l-k-c-nagar/33102000104 | title=website details | accessdate=7 சூலை 2017}}</ref> ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை கிழக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆறு முதல் எட்டு வகுப்புகள் வரை தெற்குப் பகுதியில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
 
=== சாதனைகள் ===
இப்பள்ளியில் 2014, இப்பள்ளி2015 ஆம் ஆண்டில் நடந்த தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் (NMMS EXAM) மாணவர்கள் 2014, 2015 ஆம் ஆண்டில்பல மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை செய்துள்ளனர்படைத்துள்ளார்கள்.
 
=== மேற்கோள்கள் ===
{{reflist}}
 
[[பகுப்பு:திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]