புலமைப்பரிசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 28:
மக்கள் தங்கள் சொந்த பிராந்தியங்களில் புலமைப்பரிசிகளைப் பெற முயலுகின்றனர். உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் கேட்டு இவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். பொதுவாக, புலமைப் பரிசில் ஒன்றுக்கு தகுதி வாய்ந்த மக்கள் தொகை சிறியதாக இருப்பதால் இவை குறைவான போட்டித்தன்மை கொண்டவையாகக் காணப்படுவது உண்டு. பின்வரும் வகைகளில் இவை பற்றிய தகவல்களை இலகுவாக பெற்றுக் கொள்ளலாம்.
 
* '''வழிகாட்டுதல் ஆலோசகர்கள்:''' புலமைப் பரிசில்கள் தொடர்பாகத் தேடல்களைத் தொடங்கும் போது, ​​பெரும்பாலான உயர்கல்வி நிலைய அல்லது பல்கலைக் கழக மாணவர்கள் தங்கள் வழிகாட்டுதல் ஆலோசகர்களிடம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். உள்ளூர் அரச புலமைப் பரிசில் முதலானவற்றில் இவர்களிடம் நேரடியான தகவல்கள் காணப்படும்.
 
* '''இலாப நோக்கற்ற மற்றும் தொண்டு அறக்கட்டளைகள்:''' பெரும்பாலான இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தங்கள் வரலாற்றின் ஒரு கட்டத்தில் வருங்கால மாணவர்களுக்கு வழங்கக் கூடிய புலமைப் பரிசில்களை நிறுவுகின்றன.
* '''சமுக மட்ட நிறுவனங்கள்:''' மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஒரு உள்ளூர் சமூக மட்ட நிறுவனங்கள் இது பற்றிய தகவல்களைப் பெற்று மாணவர்களுக்கு பரப்புகின்றன.
 
* '''துறைசார் ஆசிரியர்கள்:''' குறைந்த வருமானம் கொண்ட குழந்தைகளுக்கு கலைக் கல்விக்கான அணுகலைப் பெற சில துறைசார் ஆசிரியர்கள் இத்தகைய புலமைப் பரிசில் தகவல்களைப் பெற மாணவர்களை வழிகாட்டுகின்றனர்.

* '''நிறுவனங்கள்:''' அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்கள், தொழில் முனைவோர் முயற்சிகளுக்கு புலமைப்பரிசில் வழங்குகின்றன.
 
* '''தொழிற்சங்கங்கள்:''' சில தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நலம்புரிச் சங்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கும் அவர்களின் சார்புடைய குழந்தைகளுக்கும் புலமைப் பரிசில்களை வழங்குகின்றன.<ref>{{Cite web|url=https://www.usnews.com/education/blogs/the-scholarship-coach/2014/08/28/organize-scholarship-support-from-a-labor-union|title=Organize Scholarship Support From a Labor Union|last=Konrad|first=Matt|date=August 28, 2014|website=US News|access-date=November 8, 2018}}</ref>

*'' வ'''''ழிபாட்டு நிலையங்கள்''''': ''வழிபாட்டு நிலையங்கள் அல்லது சமய நிருவனங்கள் தமது உருப்பினர்களுக்கு புலமைப் பரிசிகளை வழங்குவதற்கு முன்வருகின்றன . சமயம் சார்ந்த கற்கை நெறிகளுக்கு அதிக நிதிகள் காணப்படுகின்றன.
 
*'''வர்த்த சம்மேளனம்:'''வர்த்தக சம்மேளனங்கள் வர்த்தக துறை சார்ந்த மாணவர்களைன் திறமைகளை விருத்தி செய்யும் நோக்குடன் திறமை அடிப்படையினான புலமைப் பரிசிகளை வழங்கி வருகின்றன.
* '''நிறுவனங்கள்:''' அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்கள், தொழில் முனைவோர் முயற்சிகளுக்கு புலமைப்பரிசில் வழங்குகின்றன.
*'''பிற தன்னார்வ நிறுவனங்கள்:''' பிற தன்னார்வ நிறுவனங்கள் புலமைப்பரிசில்கள் அல்லது விருது மானியங்களை வழங்குகின்றன. அதன் பின்னணி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட புலம் நிறுவனத்தின் துறையை ஒன்றுடன் ஒன்று சேர்க்கிறது.
 
* '''பல்கலைக்கழகம்:''' [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகங்கள்]] அல்லது அதனை நிருவகிக்கும் நிறுவனம் அல்லது பாலகலைக் கழகமானியங்கள் ஆணைக்குழு போன்ற அரச அமைப்பு மிகக் குறைந்த திறமையான மாணவர்களின் படிப்புகளுக்கு நிதியளிக்க நிதி உதவலாம். தகுதி பெரும்பாலும் ஒரு மாணவர் குறித்த பாடப்பிரிவில் அதி உச்ச பெறுபேற்றினை பெற்றிருத்தல் முதலியவையாக இருக்கலாம். இது குறித்த தகவல்களைக் கூட பல்கலைக்கழகங்கள் தகவல்களை வழங்குகின்றன.
* '''தொழிற்சங்கங்கள்:''' சில தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நலம்புரிச் சங்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கும் அவர்களின் சார்புடைய குழந்தைகளுக்கும் புலமைப் பரிசில்களை வழங்குகின்றன.<ref>{{Cite web|url=https://www.usnews.com/education/blogs/the-scholarship-coach/2014/08/28/organize-scholarship-support-from-a-labor-union|title=Organize Scholarship Support From a Labor Union|last=Konrad|first=Matt|date=August 28, 2014|website=US News|access-date=November 8, 2018}}</ref>
<br />
 
*'''''''ழிபாட்டுவழிபாட்டு நிலையங்கள்:''''': ''வழிபாட்டு நிலையங்கள் அல்லது சமய நிருவனங்கள் தமது உருப்பினர்களுக்கு புலமைப் பரிசிகளை வழங்குவதற்கு முன்வருகின்றன . சமயம் சார்ந்த கற்கை நெறிகளுக்கு அதிக நிதிகள் காணப்படுகின்றன.
 
*'''வர்த்த சம்மேளனம்:'''வர்த்தக சம்மேளனங்கள் வர்த்தக துறை சார்ந்த மாணவர்களைன் திறமைகளை விருத்தி செய்யும் நோக்குடன் திறமை அடிப்படையினான புலமைப் பரிசிகளை வழங்கி வருகின்றன.
 
*'''பிற தன்னார்வ நிறுவனங்கள்:''' பிற தன்னார்வ நிறுவனங்கள் புலமைப்பரிசில்கள் அல்லது விருது மானியங்களை வழங்குகின்றன. அதன் பின்னணி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட புலம் நிறுவனத்தின் துறையை ஒன்றுடன் ஒன்று சேர்க்கிறது.
 
* '''பல்கலைக்கழகம்:''' [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகங்கள்]] அல்லது அதனை நிருவகிக்கும் நிறுவனம் அல்லது பாலகலைக் கழகமானியங்கள் ஆணைக்குழு போன்ற அரச அமைப்பு மிகக் குறைந்த திறமையான மாணவர்களின் படிப்புகளுக்கு நிதியளிக்க நிதி உதவலாம். தகுதி பெரும்பாலும் ஒரு மாணவர் குறித்த பாடப்பிரிவில் அதி உச்ச பெறுபேற்றினை பெற்றிருத்தல் முதலியவையாக இருக்கலாம். இது குறித்த தகவல்களைக் கூட பல்கலைக்கழகங்கள் தகவல்களை வழங்குகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புலமைப்பரிசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது