அசிகர் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 20:
=== தோமர் ஆட்சி ===
பிரித்தானிய நூலகத்தின்படி, அசிகர் கோட்டை டெல்லியின் தோமர் மன்னரான [[தோமரா|தோமரா வம்சத்தைச் சேர்ந்த]] அனங்க்பாலா தோமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது.<ref>[http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/addorimss/t/019addor0004796u00000000.html The fort at Hansi, the Union flag flying from the top]</ref> பல (மூன்று) தோமரா மன்னர்கள் "அனங்கபாலா" என்ற பெயரைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிகிறது. {{Sfn|Upinder Singh|2008|p=570}} பொ.ச. 1000, அசிகர், ஹரியானா மற்றும் டெல்லி ஆகியவை [[தோமரா|தோமரா வம்சத்தின்]] பேரரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.{{Sfn|P. C. Roy|1980}} 1014 இல் [[கசினியின் மகுமூது|கஜினி முகமது]], [[தானேசர்]] மற்றும் ஹான்சியைத் தாக்கியபோது, இந்து கோவில்களை பெருமளவில் அழித்தார். மீண்டும் 1025 இல் [[சோமநாதபுரம் சோமநாதர் கோயில்|சோமநாதர் கோயிலையும்]], [[ஜாட் இன மக்கள்|ஜாட் மக்களையும்]] தாக்கினார்.{{Sfn|Barnett|1999|p=74-78}} {{Sfn|Khan|2007|p=66}} பொ.ச. 1037 இல் ஹான்ஸியைத் தாக்க முகமது கஜினி தனது மகனை அனுப்பியிருந்தார். அவர் ஹான்சியின் வாள்வீரர்களைத் தாக்கி இந்து பெண்களை அடிமைத்தனத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர்கள் [[காசுனி]]<nowiki/>யில் விற்கப்பட்டனர்.<ref name="masud1">Jaina Bronzes From Hansi, by Devendra Handa, Indian Institute of Advanced Study, 2002</ref> 1041 ஆம் ஆண்டில் தனது தந்தையைக் கொலை செய்ததற்கு பழிவாங்குவதற்காக, முகமது கஜினியின் மருமகன் மவ்தூத் (கி.பி. 1041-50) அவரது மாமா முகமது கஜினியிடமிருந்து அரியணையைக் கைப்பற்றினார். 11 ஆம் நூற்றாண்டில் டெல்லியில் இருந்து இந்த பகுதியை ஆட்சி செய்த தோமர் வம்சத்தின் மஹிபால் தோமர், மவ்தூத்திடமிருந்து ஹான்சி மற்றும் தானேசர் பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார். மேலும் டெல்லியில் மஹிபால்பூரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட துண்டு துண்டான தோமரா கல்வெட்டுகளின் அடிப்படையில் மஹிபாலா, மஹிபாலபுராவில் (இப்போது மகிபல்பூர்) ஒரு புதிய தலைநகரை நிறுவினார் என்று கோட்பாடு உள்ளது. {{Sfn|P. C. Roy|1980}}
 
=== சவுகான் ஆட்சி ===
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அசிகர்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது