மல்கெடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
 
'''மல்கெடா (Malkheda)''' மல்கெட் என்றும் அழைக்கப்படும், <ref name="censusindia">Village code= 311400 {{Cite web|url=http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/Population_data/Population_5000_and_Above.aspx|title=Census of India : Villages with population 5000 & above|publisher=Registrar General & Census Commissioner, India|archive-url=https://web.archive.org/web/20081208044522/http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/Population_data/Population_5000_and_Above.aspx|archive-date=8 December 2008|access-date=18 December 2008}}</ref> <ref name="yahoomaps">{{Cite web|url=http://in.maps.yahoo.com|title=Yahoomaps India :|archive-url=https://web.archive.org/web/20081218082545/http://in.maps.yahoo.com/|archive-date=18 December 2008|access-date=8 December 2008}} Malkhed (J), Gulbarga, Karnataka</ref> ) இது இந்தியாவின் [[கருநாடகம்|கர்நாடகாவில்]] உள்ள ஒரு நகரமாகும். இது [[குல்பர்கா மாவட்டம்|குல்பர்கா மாவட்டத்திலிருந்து]] (கலபுர்கி) 40 கி.மீ தூரத்தில் சேடம்சேதம் வட்டத்தில் கஜினா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
 
இந்நகரம் முதலில் மான்யகேதம் என்று அழைக்கப்பட்டது. இது 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் [[இராஷ்டிரகூடர்|இராஷ்டிரகூட]] வம்சத்தின் தலைநகராக இருந்தது. மல்கெடவில், ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டை உள்ளது. [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]] மற்றும் [[கருநாடகம்|கருநாடகப்]] பகுதி மேம்பாட்டு வாரியம் சமர்ப்பித்த திட்டத்தின் அடிப்படையில் கோட்டையின் மறுசீரமைப்பு நடந்து வருகிறது.
 
== புள்ளி விவரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மல்கெடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது