சோழர்கால ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Replacing Uttama_coin.png with File:Chola_coin_with_legend_"Uttama".png (by CommonsDelinker because: File renamed: Criterion 2 (meaningless or ambiguous name)).
வரிசை 78:
குடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவை தவிர உழுதுண்மக்கள் என்ப்படும் உழவர்கள் குழுக்களுக்கு சித்திரமேழி என்ற பெயர் இருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. சபையில் ஆட்டைவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பஞ்ச வாரியம், பொன்வாரியம் எனப்பல பிரிவுகள் இருந்தன.இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன. உறுப்பினர் தேர்வு குடவோலை முறைப்படி நிகழும். இச்சபையானது பெருங்குறி என்பபடும். வாரிய உறுப்பினர்கள் ' வரிய பெருமக்கள்' எனப்படுவர். இச்சபைகளும் வாரியங்களும் மரத்தடிகளிலேயே கூடும்.
==சோழர்கால வரிகள்==
[[படிமம்:UttamaChola coin with legend "Uttama".png|thumb|right|உத்தம சோழன் காலத்து வெள்ளிக்காசு. இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது.]]
அரசாங்கத்தின் முக்கிய வருவாய் நிலவரி. எனவே நிலம் அளக்கப்பட்டு தர வாரியாகப் பிரிக்கப்பட்டு வரி வசூல் செய்யப் பரவுரித் திணைக்களம் என்ற அமைப்பு இருந்தது. இதன் தலைவர் பரவுரித் திணைக்கள நாயகம் என அழைக்கப்பட்டார். மேலும் கண்காணி வரிப்பொத்தக நாயகம், வரியிலீடு முகவேட்டி, பாலோடை எனப் பலர் இருந்தனர். இவர்கள் நிலத் தொடர்பான அலுவல்களைப் புரிந்தனர்.<br />
சோழப்பேரரசில் வரிச்சுமை ஏராளமாக இருந்தது. குடிமக்கள் மீது பல வரிகள் விதிக்கப்பட்டன. அவை;
"https://ta.wikipedia.org/wiki/சோழர்கால_ஆட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது