கீரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
 
==உணவு==
பூச்சிகள், [[பல்லி|பல்லிகள்]], [[பாம்பு]]கள், பறவைகள், கொறிணிகள் ஆகியன இவற்றின் முதன்மையான உணவு. இவை முட்டைகளையும் இறந்த விலங்குகளின் இறைச்சியையும் கூட உண்கின்றன. இந்திய சாம்பல் நிறக் கீரியும் வேறு சில கீரிகளும் நச்சுத்தன்மையுள்ள [[நாகப்பாம்பு]] உள்ளிட்ட பாம்புகளுடன் சண்டையிட்டுக் கொள்ளும்கொல்லும் திறன் பெற்றவை. கீரிகளின் தடித்த தோலும் சடுதியாக இயங்கும் ஆற்றலும் பாம்புகளை எதிர்க்க உதவுகின்றன. மேலும் இவற்றில் உள்ள அசிட்டைல்கோலின் என்னும் வேதிப்பொருள் பாம்பின் நச்சினை எதிர்க்கும் திறனைக் கொடுக்கிறது. <ref>{{cite journal | url=http://www.pnas.org/content/89/16/7717.long | title=How the Mongoose Defeats the Snake | accessdate = 2010-10-25 | doi = 10.1073/pnas.89.16.7717 | volume=89 | journal=Proceedings of the National Academy of Sciences | pages=7717–7721| pmc=49782 }}</ref>
 
== மனிதனும் கீரியும் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2894916" இருந்து மீள்விக்கப்பட்டது