ஆர்க்கிமெடீசு திருகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
 
'''நீர்த் திருகு ''' ''(water screw)'' அல்லது '''ஆர்க்கிமெடீசு திருகு''' அல்லது ''(Archimedes' screw)'' '''[[திருகு]] எக்கி''' அல்லது '''எகுபதியத் திருகு''',<ref name="Stewart"/> என்பது நீரைத் தாழ்வான நீர்நிலையில் இருந்து பாசனக் கால்வாய்க்கு ஏற்றும் ஓர் [[எந்திரம்]] ஆகும். குழாயின் உள்ளே அமைந்த திருகு வடிவ பரப்பைச் சுழற்றும்போது, நீர் மேலே ஏறுகிறது. ஆர்க்கிமெடீசு திருகு கூலங்களஈயும் தூள்நிலைப் பொருள்களையும் கூட மேலே ஏற்றவல்லது. இந்தத் திருகு பொதுவாக ஆர்க்கிமெடீசு பெயரில் வழங்கினாலும் அவர் காலத்துக்கு முன்பே இது பண்டைய எகுபதியில் பயனபட்டு வந்துள்ளது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்க்கிமெடீசு_திருகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது