ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Jonny Bairstow bowled by Mitchell Starc (2).jpg|thumb|right|350px|வீசப்படும் பந்து [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பைத்இலக்கைத்]] தாக்குவது [[இழப்புஇலக்கு வீச்சு]] (''bowled'') என்று அழைக்கப்படுகிறது. (நிகழ்வு: [[2017–18 ஆஷஸ் தொடர்|ஆஷஸ் தொடர் 2017-18]])]]
 
'''ஆட்டமிழப்பு''' அல்லது '''வீழ்த்தல்''' ''(Dismissal)'' என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] ஒரு அணியினர் தங்கள் எதிரணியைச் சேர்ந்த ஒரு [[மட்டையாளர்|மட்டையாளரை]] ஆட்டமிழக்கச் செய்து அவரை களத்தில் இருந்து வெளியேற்றுவதைக் குறிக்கும். ஒரு மட்டையாளர் ஆட்டமிழந்த பிறகு அவரது அணியில் மீதமுள்ள வீரருள் ஒருவர் களமிறங்கி விளையாடுவார். இறுதியாக ஒரு அணியின் 11 வீரர்களில் 10 வீரர்கள் வெளியேறிய பிறகு அதன் [[ஆட்டப்பகுதி (துடுப்பாட்டம்)|ஆட்டப்பகுதி]] முடிவுக்கு வரும். இது '''அனைவரும் வெளியேறினர்''' ''(All out)'' என்று அழைக்கப்படுகிறது.
வரிசை 7:
== பொதுவான ஆட்டமிழப்பு முறைகள் ==
 
=== விதி 32: [[இழப்புஇலக்கு வீச்சு]] ''(Bowled)''===
ஒருவேளை பந்துவீச்சாளர் முறையாக வீசிய பந்து நேரடியாகச் சென்று [[இழப்பு (துடுப்பாட்டம்)|இழப்பைத்இலக்கைத்]] தாக்கினால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். அவ்வாறு நேரடியாக இல்லாமல் மட்டையாளரின் மட்டை அல்லது உடலில் பட்டு இழப்பைத்இலக்கைத் தாக்கினாலும் இந்த விதி பொருந்தும். எனினும் பந்து எதிரணி வீரர் ஒருவரின் கையில் பட்டு இழப்பைத்இலக்கைத் தாக்கும் போது மட்டையாளர் தன் எல்லைக்கோட்டிற்குள் இருந்தால் அவர் ஆட்டமிழக்க மாட்டார்.<ref>{{cite web|url=https://www.lords.org/mcc/laws/bowled|title=Law 32.1 – Out Bowled|publisher=MCC|accessdate=6 May 2019}}</ref>
 
=== விதி 33: [[பிடிபடுதல் (துடுப்பாட்டம்)|பிடிபடுதல்]] ''(Caught)''===
வரிசை 14:
 
=== விதி 34: [[முன்னங்கால் இடைமறிப்பு]] ''(Leg Before Wicket/LBW)''===
ஒருவேளை முறையாக வீசப்படும் பந்தை மட்டையாளர் தன் மட்டையில் அடிக்கும் முன்பு அவரது கால் அல்லது உடலின் பிற பகுதியில் பட்டால் அது இழப்புஇலக்கு வீச்சைத் தடுத்தது போல் கருதப்படும். எனவே மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். எனினும் அந்த பந்து இழப்பில்இலக்கில் படாமல் விலகிச் சென்றிருந்தால் இந்த விதி பொருந்தாது. இதுதவிர மேலும் பல்வேறு அளவுகோல்கள் உள்ளன. எனவே அவற்றைக் கணிக்க மீளாய்வு முறை பயன்படுத்தப்படுகிறது.
 
=== விதி 38: [[ஓட்ட வீழ்த்தல்]] ''(Run Out)''===
வரிசை 22:
 
=== விதி 39: [[இலக்கு வீழ்த்தல்]] ''(Stumped)''===
ஒருவேளை மட்டையாளர் வீசப்பட்ட பந்தை அடிப்பதற்குத் தன் எல்லைக்கோட்டை தாண்டி முன்வரும்போது [[இழப்புக் கவனிப்பாளர்|இலக்கு கவனிப்பாளர்]] அந்த பந்தைப் பிடித்து இழப்பைத் தாக்கிவிட்டால் மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். ஆனால் அப்போது மட்டையாளரின் மட்டை அல்லது உடற்பகுதி எல்லைக் கோட்டிற்குள் இருந்தால் இந்த விதி பொருந்தாது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டமிழப்பு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது