ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Australia vs India.jpg|thumb|300px|[[அவுஸ்திரேலியா]] எதிர் [[இந்தியா]] ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்ட போட்டி]]

'''ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்''' என்பது இரு [[நாடு|நாட்டு]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணிகளுக்கிடையே மட்டுப்படுத்தப்பட்டவரையிட்ட [[நிறைவு (துடுப்பாட்டம்)|நிறைவுகள்]] கொண்டதாக விளையாடப்படும் துடுப்பாட்ட வகையாகும். இது "மட்டுப்படுத்தப்பட்ட[[வரையிட்ட ஒருநாள்நிறைவுகள் பன்னாட்டுப்துடுப்பாட்டம்|வரையிட்ட நிறைவுப் போட்டி"]] எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணமாக போட்டிகள் தடைப்பட்டு போட்டி ஒரே நாளில் முடிவுறாமல் போகும் சந்தர்ப்பங்களைத்நிலையைத் தவிர்ப்பதற்காக ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளின் போது மேலதிக நாள் ஒதுக்கப்படுவது உண்டுஒதுக்கப்படும்.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் வளர்ச்சி பெற்றது. [[1971]] ஆம் ஆண்டு [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] மற்றும் [[இங்கிலாந்து]] அணிகளுக்கிடையிலான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தொடரின் மூன்றாவது போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாகத் தடைப்படவே, போட்டியைக் கைவிட நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டபோது குழுமியிருந்த பார்வையாளருக்காக 40 [[நிறைவு (துடுப்பாட்டம்)|நிறைவுகளுடன்]] ஒருநாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி [[முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி]] [[ஜனவரி 5]] 1971அன்று ஆத்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆத்திரேலியா 5 இழப்புகளால் வெற்றிபெற்றது. 1970களில் ஆத்திரேலியப் பதிப்பாளர் கேரி பார்கர் என்பவர் உலகத் தொடர் ஒன்றை ஆரம்பித்தார். இதில் வண்ணச் சீருடைகள், வெள்ளைப் பந்து, செயற்கை ஒளி, இழப்புஇலக்கு ஒலிவாங்கி போன்ற இன்றைய ஒருநாள் போட்டிகளில் உள்ள பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தினார்.

== முதல் ஒருநாள் போட்டி ==
வரிசை 11:

== ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள்==
[[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] எந்தெந்த அணிகள் ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள் என்பதை தீர்மானிக்கிறது.தேர்வு துடுப்பாட்டத் தகுதிபெற்ற 12 அணிகள் நிரந்தர ஒநாப தகுதியைக் கொண்டுள்ளன.

# {{AUSc}}

தேர்வு துடுப்பாட்டத் தகுதிபெற்ற 10 அணிகள் நிரந்தர ஒருநாள் தகுதியைக் கொண்டுள்ளன.
# {{ENGc}}

# {{NZLc}}

# {{PAKc}}

# {{Cr|WIN}}
# {{INDc}}

# {{SRIc}}

# {{RSAc}}

# {{ZIMc}}

# {{BANc}}

# {{Cr|AFG}}
# {{Cr|IRE}}

இவற்றுக்கு மேலதிகமாக பன்னாட்டு துடுப்பாட்டச்துடுப்பாட்ட சபைஅவை தற்காலிக ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதியை வழங்கும். தற்போது பின்வரும் அணிகளுக்கு அது வழங்கப்பட்டுள்ளது.
{| class="wikitable" width=45%

{{AUSc}}

{{BANc}}

{{ENGc}}

{{INDc}}

{{NZLc}}

{{PAKc}}

{{RSAc}}

{{SRIc}}

{{WINc}}

{{ZIMc}}

# {{SCOc}}

இவற்றுக்கு மேலதிகமாக பன்னாட்டு துடுப்பாட்டச் சபை தற்காலிக ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதியை வழங்கும். தற்போது பின்வரும் அணிகளுக்கு அது வழங்கப்பட்டுள்ளது.
# {{Cr|UAE}}

# {{cr|Nepal}}
{| class="wikitable" width=45%
# {{cr|Netherlands}}

# {{cr|Namibia}}
{{BERc}}

# {{cr|Oman}}
{{CANc}}

# {{cr|Papua New Guinea}}
{{KENc}}

# {{cr|USA}}

{{IRLc}}

{{NEDc}}

{{SCOc}}

== உசாத்துணைகள் ==