இலக்கு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selva15469 பக்கம் இழப்பு (துடுப்பாட்டம்) என்பதை இலக்கு (துடுப்பாட்டம்) என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Wicket.jpg|thumb|274x274px|இழப்பின் தோற்றம்]]
'''இழப்புஇலக்கு''' ''(Wicket)'' என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்திற்குத்]] தேவைப்படும் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு [[மட்டையாளர்|மட்டையாளரை]] ஆட்டமிழப்பு செய்யப் பயன்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறதுபயன்படுகிறது. இது [[வீசுகளம் (துடுப்பாட்டம்)|வீசுகளத்தின்]] இரு முனைகளில் உள்ள எல்லைக்கோடுகளில் அமைக்கப்பட்டிருக்கும்.
 
பொதுவாக இழப்புக்குஇலக்குக்கு அருகில் நிற்கும் மட்டையாடுபவர், தன்னை நோக்கி வீசப்படும் பந்து இழப்பில்இலக்கில் படாதவாறு மட்டையால் தடுப்பார். மேலும் பந்தை களத்தில் அடித்துவிட்டு [[ஓட்டம் (துடுப்பாட்டம்)|ஓட்டங்கள்]] எடுக்கவும் முயற்சிப்பார்.
 
== குச்சிகளும் மரத்துண்டுகளும் ==
ஒரு இழப்புஇலக்கு என்பது மூன்று மரக்குச்சிகள்குச்சிகள் மற்றும் இரு மரத்துண்டுகள்இணைப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்படும். இதன் அளவுகள் மற்றும் அமைக்கும் முறை குறித்து விளக்கும் துடுப்பாட்ட விதி 8 பின்வருமாறு:
 
இழப்புஇலக்கு என்பது 28 அங்குலங்கள் உயரமுள்ள மூன்று மரக்குச்சிகளைக் கொண்டது. வீசுகளத்தின் முனையில் ஒவ்வொரு குச்சியும் 9 அங்குல இடைவெளிகளில் சமமாக நடப்படும். குச்சிகளின் உச்சியில் உள்ள பள்ளங்களின் மேல் எவ்வித பிடிமானமும் இன்றி இரு மரத்துண்டுகள்இணைப்பான்கள் வைக்கப்படும். குச்சிகளுக்கு மேல் 0.5 அங்குலங்கள் நீளத்தைத் தாண்டி மரத்துண்டுகள் இருக்கக்கூடாது. மேலும் மரத்துண்டுகளின் அளவு 4.31 அங்குலங்களாக இருக்க வேண்டும்.<ref>{{Cite web|url=https://www.lords.org/mcc/laws/the-wickets|title={% DocumentName %} Law {{!}} MCC|website=www.lords.org|access-date=2019-07-23}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலக்கு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது