இடும்பன் (கௌமாரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
தஞ்சை ஜில்லா காடுவெட்டிவிடுதியில் சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ இடும்பன் வழிபாடு மகத்துவமானது.,இங்கு வந்து ஒரு முறை வழிபட்டால் பில்லி சூனியம் கண்திருஷ்டி பாதிப்புகள் உடனடியாக தீரும்.,இங்கு வந்து வழிபட்டால் யார் பில்லி ஏவல் செய்தார்களோ அவர்களுக்கே திரும்பி சென்று விடும்.,நல்லவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.,ஆகவே தர்ம வழியில் நடப்பவர்களுக்கு தலை சிறந்த ஆலயம்.
[[படிமம்:Kaduveividuhi_idumban4.jpg|thumb|kaduveividuhi idumban]]
 
மூன்று திங்கள் கிழமை தொடர்ந்து வந்து 7 வேப்ப எண்ணெய் விளக்கு 7 நெய் விளக்கு 7 நல்லெண்ணெய் விளக்கு என ஒரு திங்களுக்கு 21 விளக்கு என மூன்று வாரங்களுக்கும் 63விளக்குகள் ஏற்றி பொங்கல் வைத்து வழிபட வீட்டில் செல்வம் பொழிந்து குழந்தை பாக்கியம் கிடைத்து பகை ஒழிந்து நோய் நொடியெல்லாம் தீர்ந்து. வம்சம் 21 தலைமுறைக்கு விருத்தியாகும். காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமியை வழிபட செல்வம் பல மடங்கு பெருகும் கல்வியில் சிறந்து விளங்கும் பாக்கியம் கிடைக்கும்.,அரசு வேலை கிடைக்கும்., ஆண் குழந்தை வேண்டுவோருக்கு கிடைக்கும்.,நோய்கள் தீரும்,நன்மையே நடக்கும்.
 
வரிசை 24:
அருள் பொங்கும் காடுவெட்டிவிடுதி ஆலயத்தின் கிழக்கே இடும்பாவனம் மேற்கே பழனி மலை வடக்கே அண்ணாமலை தெற்கே கடற்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில்.,
என சிவ பக்தரான இடும்பர் தவமிருந்து சிவனருளை பெற்ற இடும்பாவனம்.,அகத்தியர் கட்டளைப் படி சிவ சக்தி கிரிகளை (பழனி இடும்பன் மலைகள்) காவடியாக கயிலையிலிருந்து சுமந்து வந்து அடைந்த இடும்பாவனம் என ஆதியில் அழைக்கப்பட்ட திரு ஆவினன்குடி.,
சூரபதுமன் குருவான இடும்பர் அவனை விடுத்து முக்தியடைய அருளிய சிவனாரின் அருணாசலம்., அனுதினமும் இடும்பர் உச்சரிக்கும் "முருகா"என்ற தமிழ் கடவுளின் ஆலயம் என நான்கு திருத்தல பூமத்திய நேர்க்கோட்டில் சூழ சூர குல ஆசான், பவனமுனிவரின் மருமகன்,
[[படிமம்:Kaduveividuhi_idumban3.jpg|thumb|kaduveividuhi idumban]]
அகத்தியர் சீடரின் சடாச்சர பீடம் அருள் பொங்கும் சக்தி வாய்ந்த காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமி கோயில் விளங்குகிறது,தீராத வினையெல்லாம் தீர்க்கும் சக்தி பூமி என்பது முற்றிலும் உண்மை.
 
==கோயில்களில் இடும்பன்==
வரி 43 ⟶ 45:
 
இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அருகே உள்ள கீழமேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கற்சிலை யில் உருவம் கொண்ட கோவில் உள்ளது.இங்கு இடும்பனுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.இங்கு இதுவரை சைவ வழிபாட்டின் மூலம் இந்தக் கோவிலில் இருந்து வருகிறது.
[[படிமம்:Kaduveividuhi_idumban2.jpg|thumb|kaduveividuhi idumban]]
 
காடுவெட்டிவிடுதி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட திருவோணம் அருகில் ஓர் கிராமமாகும். தீராத வினையெல்லாம் தீர்க்கும் அருள்மிகு காவடி தந்த இடும்பன் சுவாமி ஆலயம் மகிமை நிறைந்த மந்திர சக்தி வாய்ந்த பூமியாகும், இந்த இறைவனை வந்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும்,குழந்தை வரம் கிடைக்கும்,வறுமை நீங்கும்.இக்கிராமத்தில் இடும்பனுக்கு தனிசன்னதியில் சித்திர ரூபத்தில் மிகுந்த சக்தி சொரூபத்துடன் காட்சியளிக்கிறார். இது நகரத்தார்களால் அசைவ வழிபாடாக வழிபடப்படுகிறது. இந்த கோயிலில் யாரும் காணாத வகையில் பெரும் மதிப்பு வாய்ந்த புதையல் உள்ளது என நம்பப்படுகிறது,இதை நகரத்தார் வம்சத்தில் ஆறு விரல் கொண்ட பிள்ளை அவதரித்து அந்த புதையலை எடுத்து ஆலய பணியை மேற்கொள்ளப்படும் என்பது தொல் நம்பிக்கை.
 
"https://ta.wikipedia.org/wiki/இடும்பன்_(கௌமாரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது