அசோகர் கல்வெட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
[[ஒடிசா]] மாநிலத் தலைநகர் [[புவனேஸ்வர்|புவனேஸ்வரத்திலிற்குத்]] தெற்கில், 8 கிமீ தொலைவில் உள்ள [[தௌலி]] மலைப் பகுதியில் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.<ref>[https://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html The Edicts of King Asoka]</ref><ref>[https://commons.wikimedia.org/wiki/Category:Dhauli_edicts Dhauli edicts]</ref> இக்கல்வெட்டுகளில் [[பிக்குகள்]] மற்றும் [[பிக்குணி]]கள் கடைபிடிக்க வேண்டிய துறவற வாழ்க்கை நெறிகள் குறித்தும் மற்றும் அரசு அதிகாரிகளின் நன்னடைத்தைகள் குறித்தும் செதுக்கப்பட்டுள்ளது.
==சன்னதி கல்வெட்டு==
[{{முதன்மை|சன்னதி]}
இந்தியாவின் [[கர்நாடகா]] மாநிலத்தில், [[குல்பர்கா மாவட்டம்|குல்பர்கா மாவட்டத்தில்]], சித்தபூர் வருவாய் வட்டத்தில், [[பீமா ஆறு|பீமா ஆற்றின்]] கரையில் அமைந்த [[சன்னதி]] கிராமத்தில் அசோரின் பெயர் கொண்ட [[பிராகிருதம்]] மற்றும் [[பிராமி எழுத்துமுறை|பிராமி]] எழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் கொண்டது<ref>{{cite web|url=http://www.buddhistchannel.tv/index.php?id=42,3433,0,0,1,0|title=Authority set up to develop Sannati Buddhist centre|publisher=|accessdate=2008-11-13}}</ref><ref>{{cite web
|url=http://www.buddhistchannel.tv/index.php?id=42,4841,0,0,1,0
"https://ta.wikipedia.org/wiki/அசோகர்_கல்வெட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது