உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
{{வார்ப்புரு:Kaliru/navbar}}
 
==பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் ==
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் [[விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019]] திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 17:15, 25 நவம்பர் 2019 (UTC)
:: திட்டத்தில் பங்கு கொண்டு கட்டுரையை உருவாக்கியமைக்கு மிக்க நன்றி. பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 க்கான fountain கருவி இன்னும் உருவாக்கப்படாததால் நீங்கள் உருவாக்கும் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் வார்ப்புருவினை இடவும். நன்றி--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 19:02, 25 நவம்பர் 2019 (UTC)
:::வணக்கம் . [[பேச்சு:வலிமிகு_மாதவிலக்கு|இப்பேச்சு]] பக்கதில் இரண்டு முறை வார்ப்புரு இருந்ததால் [https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலிமிகு_மாதவிலக்கு&diff=prev&oldid=2857285 தாங்கள் இட்ட வார்ப்புருவை நீக்கியுள்ளேன்] . புரிதலுக்கு நன்றி.--[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 07:47, 26 நவம்பர் 2019 (UTC)
== விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020==
வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, '''நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது.''' கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு [[விக்கிப்பீடியா:விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020|'''இங்கு காணவும்''']]. எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 13:30, 17 சனவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kaliru" இலிருந்து மீள்விக்கப்பட்டது