ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்''' அல்லது '''ஆங்கில-மராட்டியப் போர்கள்''' (''Anglo-Maratha Wars'') என்பது 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும்]] [[மராட்டியப் பேரரசு]]க்கும் இடையே நடைபெற்ற மூன்று போர்களைக் குறிக்கின்றது. <ref>[https://exampariksha.com/anglo-maratha-wars-history-study-material-notes/ Maratha Wars]</ref>
 
இப்போர்களின் விளைவாக மராட்டியப் பேரரசு சிதைந்து, வடமேற்கு, மேற்கு மற்றும் நடுமத்திய இந்தியாவின் பெரும் பகுதிகள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. [[கெயிக்வாட்]]கள் ஆண்ட [[பரோடா அரசு]], ஓல்கர் வம்சம்|ஓல்கர்கள்]] ஆண்ட [[இந்தூர் அரசு]], [[சிந்தியா]]க்கள் ஆண்ட [[குவாலியர் அரசு]] மற்றும் [[போன்சலே]]க்கள் ஆண்ட [[நாக்பூர் அரசு]], [[கோல்ஹாப்பூர் அரசு]], [[சாத்தாரா]] பகுதிகள் மற்றும் [[பேஷ்வா]]க்கள் ஆண்ட [[புனே]] பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு ஆண்டு தோறும் [[திறை]] செலுத்திக் கொண்டு, [[கிழக்கிந்தியக் கம்பெனி]]க்கு அடங்கிய [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்களாக]], [[இந்தியப் பிரிவினை| இந்திய விடுதலை]] வரை ஆண்டனர். <ref>[https://www.britannica.com/event/Maratha-Wars Maratha Wars]</ref>
 
== முதல் போர் (1775–1782)==
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கிலேய-மராட்டியப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது