பத்துப் பாகை நிலநடுக் கோட்டு நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox body of water |name = பத்து டிகிரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:18, 8 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

பத்து டிகிரி நிலநடுக் கோட்டு நீரிணை (Ten Degree Channel) என்பது பூமியை புவியியல் முறைப்படி பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட நில நடுக்கோட்டில் அமைந்துள்ள நிலப்பகுதிகளைக்குறிக்கும். இவற்றில் வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள இந்தியாவிற்குச் சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளும் ஒன்றாகும். இவற்றில் அந்தமான், நிக்கோபார் என இரண்டு தீவுகளாக மொத்தம் 572 தீவுகள் உள்ளன. இத்தீவானது இந்தியாவின் ஒன்றியப் பகுதி ஆகும்.

பத்து டிகிரி நிலநடுக் கோட்டு நீரிணை
பத்து டிகிரி நிலநடுக் கோட்டு நீரிணை is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
பத்து டிகிரி நிலநடுக் கோட்டு நீரிணை
பத்து டிகிரி நிலநடுக் கோட்டு நீரிணை
பத்து டிகிரி நிலநடுக் கோட்டு நீரிணை is located in Bay of Bengal
பத்து டிகிரி நிலநடுக் கோட்டு நீரிணை
பத்து டிகிரி நிலநடுக் கோட்டு நீரிணை
பத்து டிகிரி நிலநடுக் கோட்டு நீரிணை (Bay of Bengal)
ஆள்கூறுகள்10°00′00″N 92°28′58″E / 10°N 92.4828°E / 10; 92.4828
வகைநிலவமைப்பு
Part ofஇந்தியப் பெருங்கடல்


மேலும் காண்க

மேற்கோள்கள்