வலங்கைமான் மாரியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோளுடன் கூடுதல் செய்தி இணைப்பு
குடமுழுக்கு செய்தி இணைப்பு
வரிசை 54:
 
==குடமுழுக்கு==
மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்து நிறைவு பெற்றன. தொடர்ந்து தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் மற்றும் செப்பு கலசங்கள் முக்கிய வீதிகளில் வழியே ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அம்மன் சன்னதியில் வைக்கப்பட்டன. <ref>[https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/11194645/1078122/Kumbakonam-Temple-festival.vpf கும்பகோணம் வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட கோபுரக் கலசங்கள், தந்தி டிவி, 11 பிப்ரவரி 2020]</ref> யாகசாலை பூசைகளைத் தொடர்ந்து 12 பிப்ரவரி 2020 புதன் கிழமை அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெறுகிறது.நடைபெற்றது <ref>[https://www.dinamani.com/religion/2020/feb/11/valangaiman-mahamariamman-temple-kumbabishegam-to-be-held-tomorrow-3354942.html வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம், தினமணி, 11 பிப்ரவரி 2020]</ref> <ref>[https://www.dinamani.com/tamilnadu/2020/feb/13/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3356037.html வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 13 பிப்ரவரி 2020]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வலங்கைமான்_மாரியம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது