வலங்கைமான் மாரியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குடமுழுக்கு செய்தி இணைப்பு
பாடைக்காவடி கூடுதல் செய்தி மேற்கோளுடன் இணைப்பு
வரிசை 48:
 
===பாடைக்காவடி===
பங்குனித்திருவிழாவின்போதுநோயால் எட்டாம்பாதிக்கப்பட்டவர்கள், நாளன்றுஅம்மனிடம் ஞாயிற்றுக்கிழமைவேண்டி பாடைக்காவடித்தம் திருவிழாநோய் நடைபெறும்குணமடைந்ததும் இக்கோயிலுக்கு பாடைக்காவடி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனடிப்படையில், பங்குனி பெருந்திருவிழாவின் 8-ஆம் நாள் பாடைக் காவடித் திருவிழாவின்போது பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து வந்து தங்களுடைய நோ்த்திக்கடனை செலுத்தி நிறைவேற்றுவர். அப்போது நோயிலிருந்து குணமடைந்தவா்களை ஆற்றில் குளிக்க வைப்பர். பின்னர் அவர்களுடைய நெற்றியில் திருநீறு பூசி பச்சைப் பாடையில் படுக்க வைத்து உறவினா்கள் நான்கு போ் சுமந்து வருவர். ஒருவா் முன்னால் தீச்சட்டி ஏந்திவர வலங்கைமான் நகரின் முக்கியமான வீதிகளின் வழியாக பாடைக்காவடி கோயிலை வந்து சேரும். அதனைத் தொடர்ந்து கோயிலை பாடைக்காவடி மூன்று முறை வலம் வரும். பிறகு கொடிமரத்தின் முன்பாக பாடைக்காவடி இறக்கி வைக்கப்படும். பூசாரி பாடையில் படுத்திருப்பவருக்கு திருநீறு பூசி அவரை எழச்செய்வாா். இதைத்தொடா்ந்து பாடைக்காவடி எடுத்தவா் அம்மனுக்கு அா்ச்சனை செய்து தன் நோ்த்திக்கடனை நிறைவேற்றுவாா். இவ்விழாவின்போது நூற்றுக்கணக்கானோா் பாடைக்காவடி எடுப்பா். குழந்தைகள் தொட்டில் காவடியில் சுமந்து வரப்படுவா். <ref name=dinamani3/> இத்திருவிழாவின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொள்வர். நூற்றுக்கணக்கானோர் பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவர். இதனால் பாடைக்காவடித்திருவிழா என்று இவ்விழாவினை அழைப்பர். பாடைக்காவடியுடன் ரதக்காவடிகள், அலகுக்காவடிகள், பக்கஅலகுக் காவடிகள், பால் அலகுக்காவடிகள் எனப் பலவகையான காவடிகள் காலை முதல் வந்துகொண்டே இருக்கும். இதே நாளில் செடில் சுற்றும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. <ref name=dinamani2/>
 
===மீன் திருவிழா===
வரிசை 54:
 
==குடமுழுக்கு==
மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்து நிறைவு பெற்றன. தொடர்ந்து தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் மற்றும் செப்பு கலசங்கள் முக்கிய வீதிகளில் வழியே ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அம்மன் சன்னதியில் வைக்கப்பட்டன. <ref>[https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/11194645/1078122/Kumbakonam-Temple-festival.vpf கும்பகோணம் வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட கோபுரக் கலசங்கள், தந்தி டிவி, 11 பிப்ரவரி 2020]</ref> யாகசாலை பூசைகளைத் தொடர்ந்து 12 பிப்ரவரி 2020 புதன் கிழமை அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது <ref>[https://www.dinamani.com/religion/2020/feb/11/valangaiman-mahamariamman-temple-kumbabishegam-to-be-held-tomorrow-3354942.html வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம், தினமணி, 11 பிப்ரவரி 2020]</ref> <ref name=dinamani3>
[https://www.dinamani.com/tamilnadu/2020/feb/13/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3356037.html வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 13 பிப்ரவரி 2020]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வலங்கைமான்_மாரியம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது