செந்தலை ந. கவுதமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மேலதிக தகவல் மற்றும் சரியான பிறந்த தேதி
வரிசை 2:
| honorific-prefix = [[புலவர்]]
| name = ந. கவுதமன்
| birth_date = {{birth date|df=yes|19541953|01|0123}}
| birth_place = [[செந்தலை|செந்தலை]], [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[சென்னை மாகாணம்]], [[இந்தியா]]
| spouse =
| parents =
}}
'''ந. கவுதமன்''' சம கால வரலாற்று ஆய்வாளர், பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய ஆர்வலர். பாவேந்தர் மீது பெரும் பற்று கொண்டவர். சனவரி மாதம் 1954 ல் பிறந்த. இவரின் சொந்த ஊர் தஞ்சையை சேர்ந்த '''செந்தலை''' ஆகும். பள்ளிப் படிப்பை [[பி. எஸ். சிவசுவாமி ஐயர்|சர் சிவசாமி ஐயர்]] உயர்நிலைப் பள்ளி (1965 - 1971), [[திருக்காட்டுப்பள்ளி|திருக்காட்டுப்பள்ளி,]] தஞ்சையில் முடித்தார். திருவையாறு அரசு கல்லூரியில் (1971 - 1975) தொடர்ந்து புலவர் படிப்பை முடித்து, தமிழாசிரியராக [http://www.psgps.edu.in/PpsWfInstitutions.aspx பூ.சா.கோ. சர்வ சன மேல்நிலைப்பள்ளியில்] 1978 முதல் 2013 வரை பணி புரிந்தார். மேலும் இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளார். வி.அ.அரங்கசாமி, [[எச்தி._வேங்கடராமன்|எச்வே.வேங்கடராமன்]]கோபாலையர் இவரின் ஆசிரியர்ஆசிரியர்கள். தற்போது பணி நிறைவுற்று கோவை மாவட்டம் [[சூலூர்]] என்ற ஊரில் வசிக்கிறார்.
 
தமிழறிவும், தமிழ் நாட்டின் அரசியல் சமூக வரலாற்று அறிவும் கொண்டவர். பல மேடைகளில் சுவைபடவும், வரலாற்று தகவல்களுடனும் பேசி வருபவர். சூலூர் பாவேந்தர் பேரவை என்ற பெயரில் சூலூரில் மன்றம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
வரிசை 31:
# [https://www.amazon.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-Tamil-ebook/dp/B07S1B162N/ref=sr_1_2?keywords=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8.+%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&qid=1574833003&sr=8-2 தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு]
# சூலூர் திராவிட இயக்க வரலாறு
#[https://www.periyarbooks.in/anna-arivukkodai-64.html?___store=english&___from_store=tamil அண்ணா அறிவுக்கொடை] - 110 தொகுதிகளின் தொகுப்பாசிரியர்.
 
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்) என்ற நூலுக்கு ந. கவுதமன் எழுதிய [[s:பாச்சோறு_(குழந்தைப்பாடல்கள்)|முன்னுரை]].
 
"https://ta.wikipedia.org/wiki/செந்தலை_ந._கவுதமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது