குமுரா நடனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
=== தொன்மவியல் ===
வரலாற்று ஆதாரங்களைத் தவிர, குமுரா நடனத்தின் தோற்றம் பொதுமக்களின் பார்வைகளையும் புராணங்களையும் கருத்தில் கொண்டுள்ளது. புராணத்தை அடிப்படையாகக் கொண்டு, கவிஞர் சிவம் பாசின் பாண்டா 1954 இல் ''குமுர ஜன்ம பிதான்''எ என்ற நூலை எழுதினார். நுமினி பாசின் மற்றும் ககனேஸ்வர் ஆகியோர் குமுராவின் தோற்றம் பற்றிய ஒரு கட்டுக்கதையை விவரித்திருக்கிறார்கள், அதில் சந்திர த்வாஜா என்பவர் முதலில் குமுரா நடனத்தை நிறுவியுள்ளார் என்றும் பின்னர் அது கார்த்தவீரியன் என்ற அசுரன் அதனைக் கைப்பற்றியதாகவும் விவரித்துள்ளனர்.
 
சாந்தி புராணத்தின் படி, நித்திய சக்தியான தெய்வம்,- துர்க்கையானவர், சொர்க்கத்தின் அனைத்து கடவுள்களையும் [[மகிசாசூரன்]] என்ற அரக்க மன்னனைக் கொல்ல தங்கள் ஆயுதங்களைக் கடன் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டது. மேலும் அந்த ஆயுதங்களைக் கருவிகளாக அனுப்பவும் கேட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட போர்-இசைக் கருவிகளில் ஒன்று குமுராவாகும். இது டமருகம் என்ற சிவனின் இசைக் கருவியின் ஒரு பகுதியையும், சரஸ்வதி தெய்வத்தின் வீணையும் இணைத்து உருவாக்கப்பட்டதாகும்.
 
''மகாபாரதத்தின்படி'', குமுராவை கடவுளர்களும் தெய்வங்களும் போரின் போது ஒரு இசைக் கருவியாகப் பயன்படுத்தினர். சரள மகாபாரதத்தின் கூற்றுப்படி, சத்திய யுகத்தில், [[மகிசாசூரன்|மகிசாசூரனின்]] பேரனான கோகிங் தைத்யா மன்னரின் காலத்தில் ஜெனபாலி-பாட்டனா தலைநகராக இருந்தது. ஜெனபாலி-படானாபாட்டனா இன்றைய ஜுனாகர் என்பதை பலர் ஏற்றுக்கொள்கிறார்கள். இருப்பினும், மகாபாரதத்தின் மத்திய பர்வாவில், கோசிங்கோகிங் தைத்யாவைக் கொன்றது குறித்த விளக்கத்தில் குமுரா குறிப்பிடப்பட்டுள்ளது. மகிசாசுரரின் ராணா-பத்யா (போர் இசை) சரள தாசா என்றும் வர்ணித்துள்ளது. <ref>Sarala Das, Chandi Purana, pp. 45 & 96</ref>
 
குமுரா என்பது இலங்கை மற்றும் லங்கா-கர் மன்னனான [[இராவணன்|இராவணனின்]] போர் இசைக்(ராணா-பத்யா) கருவி என்று ஒரு சில நிபுணர்கள் நம்பினர். ராவணனின் விருப்பமான தெய்வமான லங்கேஸ்வரி தேவி இப்பகுதியில் வழிபடுகிறார். ஹனுமனால் லங்கா அழிக்கப்பட்டதும், ராவணன் கொல்லப்பட்டதும், லங்கேஸ்வரி தேவி லங்காவை விட்டு வெளியேறி ஜெனபாலி-படானாவில் (இப்போது அது ஜுனாகர், கலஹந்தி) குடியேற வந்தார்.
 
=== தொல்பொருள் அம்சங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/குமுரா_நடனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது