மம்தா சந்திராகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Mamta Chandrakar" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| honorific_suffix = [[பத்மசிறீ]]
| name = மம்தா சந்திராகர்
| image = Mamta Chandrakar.jpg
| image_size =
| caption = மம்தா சந்திராகர்
| native_name =
| native_name_lang = சத்தீஸ்கரி
| birth_name =
| birth_date = {{Birth date and age |df=yes|1958|12|03}}
| birth_place = துர்க், [[மத்தியப் பிரதேசம்]], [[இந்தியா]]<br/>(now in [[சத்தீசுகர்]], [[இந்தியா]])
| nationality = [[இந்திய மக்கள்]]
| other_names = Mokshada Chandrakar
| occupation = துணை இயக்குநர் [[அனைத்திந்திய வானொலி]] [[ராய்ப்பூர், சத்தீஸ்கர்]] வானொலி, பின்னணிப் பாடகர், சத்தீஸ்கரி நாட்டுபுற இசைப் பாடகர்
| years_active = 1968–தற்பொழுது வரை
| parents = தாவு மகாசிங் சந்திராகர் (தந்தை)<br/> காயாபாய் சந்திராகர் (தாய்)
| relatives =
| spouse(s) = பிரேம் சந்திராகர்
| children = பூர்வி சந்திராகர்
| honours = {{plainlist|
* சத்தீஸ்கர் விபூதி அலங்கரன் (2018)
* [[பத்மசிறீ]] (2016)
* சத்தீஸ்கர் ரத்னா (2013)
* தாவு துலார் சிங் மந்த்ராஜி மரியாதை (2012) <ref>{{cite news |title=Mamta Chandrakar gets Honours from the Govt. Culture Dept. of Chhattisgarh | date=26 Jan 2016 |url=http://www.cgculture.in/SAMMAN/SammanDaumandiraji.html }}</ref>
}}
}}
'''மம்தா சந்திரகர்''' (பிறப்பு: டிசம்பர் 3, 1958) [[சத்தீசுகர்|சத்தீஸ்கரின்]] [[பத்மசிறீ|பத்மஸ்ரீ]] விருது பெற்ற நாட்டுப்புற பாடகர் ஆவார். அவர் சத்தீஸ்கரின் நைட்டிங்கேல் என்று குறிப்பிடப்படுகிறார். <ref>{{Cite web|url=https://books.google.com/books?id=Y5ExDwAAQBAJ&pg=PA97&lpg=PA97&dq=nightingale+of+chhattisgarh+mamtha&source=bl&ots=bdSiraQW-H&sig=ACfU3U3DXAz01tUhI_Em1AlTsVovPLouwg&hl=en&sa=X&ved=2ahUKEwiOi5Cj7vbgAhXWXn0KHTgUAyMQ6AEwEnoECAEQAQ#v=onepage&q=nightingale%20of%20chhattisgarh%20mamtha&f=false|title=The PADMA ACHIEVERS 2016|last=|first=|date=|website=books.google.co.in|publisher=|access-date=2019-03-10}}</ref> <ref name="veethi">{{Cite web|url=https://www.veethi.com/india-people/mamta_chandrakar-profile-13852-24.htm|title=Mamtha Chandrakar|last=|first=|date=|website=veethi.com|publisher=|access-date=2019-03-10}}</ref> மம்தா சந்திரக்கர் இந்திரா கலை இசை பல்கலைகழகத்தில் பாடுவதில் முதுகலை பட்டம் பெற்றார். <ref>{{Cite web|url=https://wegotguru.com/post/top-female-folk-singers-of-india/b8495c2456f8d77f2cf541e54c66f5b3|title=TOP FEMALE FOLK SINGERS OF INDIA|last=|first=|date=|website=wegotguru.com|publisher=|access-date=2019-03-10}}</ref> மம்தா சந்திரக்கர் தனது 10 வயதிலிருந்தே பாடத் தொடங்கினார். 1977 ஆம் ஆண்டில் ஆகாஷ்வானி ராய்ப்பூரில் நாட்டுப்புற பாடகராக தொழில் ரீதியாக பாடத்தொடங்கினார். அவர் தனது பணிக்காக 2016 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். மேலும் பல மாநில அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது கணவர் பிரேம் சந்திரக்கர் சோலிவுட்டில் திரைப்படத் தயாரிப்பாளர்.
 
"https://ta.wikipedia.org/wiki/மம்தா_சந்திராகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது