மம்தா சந்திராகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reference edited with ProveIt
Reference edited with ProveIt
வரிசை 25:
}}
}}
'''மம்தா சந்திரகர்''' (பிறப்பு: டிசம்பர் 3, 1958) [[சத்தீசுகர்|சத்தீஸ்கரின்]] [[பத்மசிறீ|பத்மஸ்ரீ]] விருது பெற்ற நாட்டுப்புற பாடகர் ஆவார். அவர் சத்தீஸ்கரின் நைட்டிங்கேல் என்று குறிப்பிடப்படுகிறார். <ref>{{Cite web|url=https://books.google.com/books?id=Y5ExDwAAQBAJ&pg=PA97&lpg=PA97&dq=nightingale+of+chhattisgarh+mamtha&source=bl&ots=bdSiraQW-H&sig=ACfU3U3DXAz01tUhI_Em1AlTsVovPLouwg&hl=en&sa=X&ved=2ahUKEwiOi5Cj7vbgAhXWXn0KHTgUAyMQ6AEwEnoECAEQAQ#v=onepage&q=nightingale%20of%20chhattisgarh%20mamtha&f=false|title=The PADMA ACHIEVERS 2016|last=|first=|date=|website=books.google.co.in|publisher=|access-date=2019-03-10}}</ref> <ref name="veethi">{{Cite web|url=https://www.veethi.com/india-people/mamta_chandrakar-profile-13852-24.htm|title=Mamtha Chandrakar|last=|first=|date=|website=veethi.com|publisher=|access-date=2019-03-10}}</ref> மம்தா சந்திரக்கர் இந்திரா கலை இசை பல்கலைகழகத்தில் பாடுவதில் முதுகலை பட்டம் பெற்றார். <ref>{{Cite web|url=https://wegotguru.com/post/top-female-folk-singers-of-india/b8495c2456f8d77f2cf541e54c66f5b3|title=TOP FEMALE FOLK SINGERS OF INDIA|last=|first=|date=|website=wegotguru.com|publisher=|access-date=2019-03-10}}</ref> மம்தா சந்திரக்கர் தனது 10 வயதிலிருந்தே பாடத் தொடங்கினார். 1977 ஆம் ஆண்டில் ஆகாஷ்வானி ராய்ப்பூரில் நாட்டுப்புற பாடகராக தொழில் ரீதியாக பாடத்தொடங்கினார். அவர் தனது பணிக்காக 2016 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். மேலும் பல மாநில அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது கணவர் பிரேம் சந்திரக்கர் சோலிவுட்டில் திரைப்படத் தயாரிப்பாளர்.
 
தாதாரியா என்னும் ஒரு வகை நாட்டுப்புற பாடல்களை வயல்வெளியில் வேலை செய்வோர் சத்தீசுகரில் பாடுவர். அந்த வகைப் பாடல்களை மம்தா சந்திராகர் பாடுகிறார்.<ref>{{Cite web |url=https://scroll.in/reel/802573/who-else-won-padma-awards-apart-from-rajinikanth-and-anupam-kher |title=Who else won Padma awards apart from Rajinikanth and Anupam Kher |last=Gaekwad |first=Manish |website=Scroll.in |language=en-US |access-date=2020-02-23}}</ref>
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
வரி 31 ⟶ 33:
 
==அரசியல் வாழ்க்கை==
மாநிலத்தில் மம்தா சந்திராகர் புகழ் பெற்று இருந்தால், 2013ஆம் ஆண்டில் சத்தீசுகர் மாநில சின்னமாக அரசால் நியமிக்கப்பட்டு, கிராம புறங்களில் தேர்தல் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு விழிப்புணர்வு கூட்டங்களில் கலந்து கொண்டு வந்தார்.<ref>{{Cite web |url=https://ceochhattisgarh.nic.in/sites/default/files/mamta-chandrakar.pdf|title=Smt. Mamta Chandrakar – Folk Singer}}</ref> 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சத்தீசுகர் மாநில தேர்தலில் மம்தா சந்திராகர் [[இந்திய தேசிய காங்கிரசு]] சார்பில் பண்டாரியா தொகுதியில் போட்டியிட்டார்.<ref>{{Cite web |url=https://www.hindustantimes.com/chattisgarh-elections/congress-releases-final-list-of-19-candidates-for-chhattisgarh-polls/story-4kws18fcpefnobyCxclBMP.html |title=Congress releases final list of 19 candidates for Chhattisgarh polls |date=2018-11-01 |website=Hindustan Times |language=en |access-date=2020-02-23}}</ref> அத்தேர்தலில் வெற்றி பெற்று மம்தா சந்திராகர் பண்டாரியா தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/city/raipur/chhattisgarh-has-highest-percentage-of-women-in-assembly/articleshow/68342938.cms |title=Chhattisgarh has highest percentage of women in assembly | Raipur News - Times of India |last=Mar 10 |first=Nisreen Naaz | TNN | Updated: |last2=2019 |website=The Times of India |language=en |access-date=2020-02-23 |last3=Ist |first3=14:02}}</ref> அத்தேர்தலில் மொத்தம் ஒரு இலட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றார். கிட்டதட்ட முப்பத்தி ஐந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.<ref>{{Cite web |url=https://aajtak.intoday.in/elections/chhattisgarh/candidates/mamta-chandrakar-mla-pandariya-2018-105491/ |title=MAMTA CHANDRAKAR INC, Chhatisgarh Election, Pandariya, Election Results 2018 |website=aajtak.intoday.in |language=hi |access-date=2020-02-23}}</ref>
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மம்தா_சந்திராகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது