நாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் பல்லி நாக்கு என்பதை நாக்கு என்பதற்கு நகர்த்தினார்
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
 
வரிசை 9:
 
== விலங்குகளின் நாக்குகள் ==
=== ஊர்வனவற்றின் நாக்குகள் ===
=== பல்லி நாக்கு ===
பல்லியைப்போல பூச்சிகளை உணவாகக் கொள்ளும் பல விலங்குகள் ஒரு தனிப்பட்ட தகவமைப்பைக் கொண்டுள்ளன. அதாவது அந்த விலங்குகளின் நாக்கானது பசைத் தன்மை கொண்டதாக இருக்கும். ( எ.கா. பல்லி, தவளை, பச்சோந்தி முதலியன ) இந்தப் பண்பினால் இவை நாக்கை நீட்டும்போது பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்கின்றன.<ref>அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?</ref>
 
அதேபோல பாம்புகள் போன்ற ஊர்வன விலங்குகளின் நாக்கானது இரண்டாக பிளவுபட்டு இருக்கும். இதுபோன்ற விலங்குகளுக்கு மோப்பத் திறன் குறைவாக இருக்கும். ஆனால் மோப்பத்தை உணரும் விதமாக இவற்றின் நாக்கு தகவமைப்பு கொண்டுள்ளது. இதனால் இவை தங்களது நாக்கை அவ்வப்போது வெளியே நீட்டி தங்களது இரு பக்கங்களில் இருந்து வரும் வாசனையை உணர்ந்து செயல்படுகின்றன.<ref>[https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/540292-tinkuvidam-kelungal.html டிங்குவிடம் கேளுங்கள்: பாம்பின் நாக்கு இரண்டாகப் பிளந்திருப்பது ஏன்?, இந்து தமிழ், 2020 பெப்ரவரி, 19]</ref>
== துணுக்குக் குறிப்புகள் ==
* '''நீளமான நாக்கு''': ஸ்டீஃவன் டெய்லர் என்பவர் உலகிலேயே மிக அதிக நீளமான நாக்குடைய மனிதர். இவருடைய நாக்கின் நீளமானது நாக்கின் நுனியில் இருந்து மூடிய வாயின் உதட்டின் நடுப்பகுதி வரை 9.5 செ.மீ ஆகும். ஆனிக்கா இர்ம்லர் என்னும் பெண்மணியின் நாக்கின் நீளம் 7 செ.மீ ஆகும்.[http://news.bbc.co.uk/cbbcnews/hi/world/newsid_1646000/1646912.stm]
"https://ta.wikipedia.org/wiki/நாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது