வாகமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
அடையாளம்: 2017 source edit
சி உரை திருத்தம் .
அடையாளம்: 2017 source edit
வரிசை 63:
 
'''வாகமண்''' என்பது கேரளத்தில் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இவ்வூர் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் உள்ளது. மலைகளால் சூழப்பட்ட இவ்வூர் சுற்றுலாத்தலமாகும்.
இங்கு கேரள அரசின் கால்நடையியல் பல்கலைக்கழகத்தின் கிளை உள்ளது.
 
== படங்கள் ==
வரி 73 ⟶ 74:
 
==போக்குவரத்து==
தொடுபுழையில்[[தொடுபுழை]]யில் இருந்து 43 கி.மீ தொலைவிலும், [[பாலா (கேரளம்)|பாலையில்]] இருந்து 37 கி.மீ தொலைவிலும், [[குமுளி]]யில் இருந்து 45 கி.மீ தொலைவிலும், [[கோட்டயம்|கோட்டயத்தில்]] இருந்து 65 கி.மீ தொலைவிலும், காஞ்ஞிரப்பள்ளியில்[[காஞ்ஞிரப்பள்ளி]]யில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், கொச்சியில்[[கொச்சி]]யில் இருந்து 102 கி.மீ தொலைவிலும், [[காஞ்ஞாறு|காஞ்ஞாற்றில்]] இருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் கொச்சியிலுள்ளது. கோட்டயத்திலுள்ள தொடருந்து நிலையமே அருகிலுள்ள தொடர்வண்டி நிலையமாகும்.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வாகமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது