எகிப்தின் ஏழாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Former Country|native_name=[[பண்டைய எகிப்து]]|common_name=எகிப்தின் ஏழாம் வம்சம்|era=[[வெண்கலக் காலம்]] |government_type=[[முடியாட்சி]]|nation=|image_map=|image_map_caption=|image_flag=|flag=|flag_type=|year_start=கிமு 2181 |year_end=[[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] |p1=[[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]]|flag_p1=|s1=[[எகிப்தின் எட்டாம் வம்சம்]]|flag_s1=|capital=[[மெம்பிசு, எகிப்து|மெம்பிஸ்]]|common_languages=[[எகிப்திய மொழி]]|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]|event_start=|event_end=}}
 
'''பண்டைய எகிப்தின் ஏழாம் வம்சம்''' ('''Seventh Dynasty of Egypt''') கிமு 22-ஆம் நூற்றாண்டின் [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்|எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில்]] ந்டைபெற்ற ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் கலவரத்தின் போது ஏழாம் வம்சத்தினர் [[பண்டைய எகிப்தை]] கிமு 2181 முதல் ஆண்டனர். இவ்வம்சத்தவரின் தலைநகரமாக [[மெம்பிசு, எகிப்து|மெம்பிஸ்]] நகரம் விளங்கியது.
 
[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தின்]] முடிவில் கிமு 2181 முதல் கிமு 2055 வரையான 125 ஆண்டுகளை [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] '''இருண்ட காலம்''' என எகிப்தியவில் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த 125 ஆண்டுகளே [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] ஆகும். <ref>Kathryn A. Bard, An Introduction to the Archaeology of Ancient Egypt (Malden: Blackwell Publishing, 2008), 41.</ref> எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] [[எகிப்தின் ஏழாம் வம்சம்|ஏழாம் வம்சம்]], [[எகிப்தின் எட்டாம் வம்சம்|எட்டாம் வம்சம்]], [[எகிப்தின் ஒன்பதாம் வம்சம்|ஒன்பதாம் வம்சம்]] [[எகிப்தின் பத்தாம் வம்சம்|பத்தாம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|பதினொன்றாம் வம்சத்தின்]] [[பார்வோன்]]கள் ஆண்டுகள் ஆண்டனர். எகிப்தின் முதல் இடைநிலக் காலத்தில் பண்டைய எகிப்தை [[மேல் எகிப்து]] மற்றும் [[கீழ் எகிப்து]] என இரண்டாகப் பிரித்து இரண்டு வம்சங்களின் [[பார்வோன்]]கள் ஆண்டனர்.
 
==ஏழாம் வம்ச [[பார்வோன்]]கள்==
வரிசை 35:
# [[எ கிப்தின் பதினேழாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]] - கிமு 1549/1550 – கிமு 1292
 
==பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை==
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] (கிமு 3150 - கிமு 2686)
* [[பழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181)
* [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)
* [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] -(கிமு 2055 – கிமு 1650)
* [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1650 - கிமு 1580)
* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
* [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1100 – கிமு 650)
* [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]] - (கிமு 664 - கிமு 332)
* கிரேககர்களின் [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)| மாசிடோனியாப் பேரரசு]] -கிமு 332– கிமு 305
* கிரேக்கர்களின் [[தாலமைக் பேரரசு]] - (கிமு 305 – கிமு 30)
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_ஏழாம்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது