எகிப்தின் மூன்றாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 3:
[[File:Templo de Zoser en Saqqara.jpg|thumb|ஜோசர் கல்லறைக் கோயில், [[சக்காரா]], [[எகிப்து]]]]
 
{{Infobox Former Country|native_name=[[பண்டையபழைய எகிப்து இராச்சியம்]] |common_name=எகிப்தின் மூன்றாம் வம்சம்|era=[[வெண்கலக் காலம்]] |government_type=[[முடியாட்சி]]|nation=|image_map=|image_map_caption=|image_flag=|flag=|flag_type=|year_start=கிமு 2686 |year_end=கிமு 2613|p1=[[எகிப்தின் இரண்டாம் வம்சம்]]|flag_p1=|s1=[[எகிப்தின் நான்காம் வம்சம்]]|flag_s1=|capital=[[மெம்பிசு, எகிப்து|மெம்பிஸ்]]|common_languages=[[எகிப்திய மொழி]]|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]|event_start=|event_end=}}
 
'''எகிப்தின் மூன்றாம் வம்சம்''' ('''Third Dynasty of ancient Egypt''') இவ்வம்சத்தின் [[பழைய எகிப்து இராச்சியம்|எகிப்தின் பழைய இராச்சியத்தை]] (கிமு 2686 – கிமு 2181) ஆண்டவர்களில் இவ்வம்சத்தினர் முதலாமர் ஆவார். இவ்வம்சத்தினர் [[எகிப்தின் இரண்டாம் வம்சம்|எகிப்தின இரண்டாம் வம்சத்தவர்களை]] கொண்டு, எகிப்தை[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தைக்]] கைப்பற்றினர்.<ref name="DH">Dodson, Hilton, ''The Complete Royal Families of Ancient Egypt'', 2004</ref> இவ்வம்சத்தினர் பழைய எகிப்திய இராச்சியதை கிமு 2686 முதல் கிம் 2613 முடிய ஆண்டனர். இவர்களது தலைநகரம் [[மெம்பிசு, எகிப்து|மெம்பிஸ்]] ஆகும். [[சக்காரா]]வில் இறந்த [[பார்வோன்]]களை புதைக்கும் இடமாகவும், கோயில்களாகவும் இருந்தன. [[சக்காரா]]வின் அகழாய்வில் கண்டெடுத்த [[களிமண் பலகை]] மூலம் இவ்வம்ச மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஐவர் என அறியப்படுகிறது. <ref name="Wilkinson">Toby A.H. Wilkinson, ''Early Dynastic Egypt'', Routledge, 2001</ref>
 
==பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை==
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] (கிமு 3150 - கிமு 2686)
* [[பழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181)
* [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)
* [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] -(கிமு 2055 – கிமு 1650)
* [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1650 - கிமு 1580)
* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
* [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1100 – கிமு 650)
* [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]] - (கிமு 664 - கிமு 332)
* கிரேககர்களின் [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)| மாசிடோனியாப் பேரரசு]] -கிமு 332– கிமு 305
* கிரேக்கர்களின் [[தாலமைக் பேரரசு]] - (கிமு 305 – கிமு 30)
 
==பண்டைய எகிப்திய வம்சங்கள்==
வரி 38 ⟶ 26:
# [[எக்ப்தின் பதினேழாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]] - கிமு 1549/1550 – கிமு 1292
==பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை==
 
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] (கிமு 3150 - கிமு 2686)
* [[பழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181)
* [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)
* [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] -(கிமு 2055 – கிமு 1650)
* [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1650 - கிமு 1580)
* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
* [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1100 – கிமு 650)
* [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]] - (கிமு 664 - கிமு 332)
* கிரேககர்களின் [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)| மாசிடோனியாப் பேரரசு]] -கிமு 332– கிமு 305
* கிரேக்கர்களின் [[தாலமைக் பேரரசு]] - (கிமு 305 – கிமு 30)
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_மூன்றாம்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது