இலங்கைத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
+cleanup
வரிசை 1:
{{cleanup}}
'''இலங்கைத் திரைப்படத்துறை''' [[1947]] இல் ஆரம்பித்திருக்கிறது ஆனாலும் சிங்களத் திரைப்படத்துறை வளர்ந்த அந்த ஆரோக்கியமான தன்மையை இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை கொண்டிருக்கவில்லை. சிங்களத் திரைப்படைப்புக்கள் சர்வதேசத்துக்கும் தனது படைப்புக்களைக் காட்டி நின்ற போது தமிழ்த் திரைப்படத்துறை உள்ளூருக்குள்ளேயே காணாமல் போயிருக்கின்றது. ஆனாலும் இன்றுள்ள நிலையில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறையை வளர்த்தெடுக்கும் ஆர்வம் பலரிடம் தோன்றியுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது. இலங்கையின் திரைப்படத் துறையின் ஆரம்பகாலம் முற்று முழுதாக இந்தியாவையே சார்ந்திருந்தது. அதிலும் சுதந்திரம் கிடைத்து நீண்ட ஆண்டுகளாக இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறையினைப் பற்றி யாரும் அதிகளவு சிந்தித்ததாகத் தெரியவில்லை. கணிசமான தமிழ்த் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் உருவானதால் அதில் எங்களவர்கள் திருப்திப்பட்டுப் போயிருக்கலாம். அல்லது இலங்கையில் தமிழ் சினிமா தயாரிப்பதிலும் பார்க்க தென்னிந்திய திரைப்படங்களைத் தருவிப்பது மலிவாகப் பட்டிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் எங்களது இந்த நிலை சிங்களத் திரைப்படத்துறையில் இருக்கவில்லை. இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்து இருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும், பங்கு பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன.
 
வரி 11 ⟶ 12:
[[பைசிக்கிள் ஹொரா]]
 
== இலங்கையில் தயாரான சில தமிழ் படங்கள் ==
== தென்னிந்தியத் தமிழ் படங்களோடு வர்த்தக ரீதியில் கடுமையாகப் போட்டியிட வேண்டியிருக்குமே என்ற பயம் துளியும் இல்லாமல் தமிழில் தயாரான சில படங்கள் ==
* நான் உங்கள் தோழன்
* பொன்மணி
வரி 23 ⟶ 24:
* வாடைக் காற்று
* தென்றலும் புயலும்
* தெய்வம் தந்த வீடு<small> (''70 மி.மீ. வண்ணப்படம். தயாரித்தவர் அட்டன்வர்த்தகர்[[அட்டன்]] வர்த்தகர்
* வி.கே.டி.பொன்னு சாமிபிள்ளை.பொன்னுசாமிபிள்ளை'')</small>
* ஏமாளிகள்
* கோமாளிகள்
வரி 36 ⟶ 37:
* பாதை மாறிய பருவங்கள்
 
== இலங்கைக் கலைஞர்களும் பங்கேற்கக் கூடிய விதத்தில்கலைஞர்களுடன் படமாக்கப்பட்ட தமிழகத் திரைப்படங்கள்==
* பைலட் பிரேம்நாத்
* தீ
* நங்கூரம்
* மோகனப் புன்னகை
 
<small>இப்படங்களில் இடம் பெற்ற சிங்களத்துச் சின்னக்குயிலே, சுராங்கனிட்ட மாலு கெனாவா போன்ற சினிமாப் பாடல்கள் பட்டி தொட்டிகள் தோறும் முழங்கின.</small> <br /><br />
 
சினிமாப்படம் தயாரிக்கும் ஆர்வம் யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும் தொற்றிக் கொண்டதன் விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் ர்யஅடநவ என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட படம். இனி இந்த மாதிரி படங்களை எடுக்கக்கூடாது என்பதற்கு பலருக்கும் பாடமாக அமைந்தது இப்படம்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது