முண்டா மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: pl:Języki mundajskie
Sl (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
|iso2=mun
}}
 
'''முண்டா மொழிகள்''' [[இந்தியா]]வின் நடுவண் மற்றும் கிழக்கு பகுதிகளிலும் [[வங்காள தேசம்|வங்காள தேசத்திலும்]] 90 [[இலட்சம்]] மக்களால் பேசப்படும் ஒரு [[மொழிக் குடும்பம்]] ஆகும். இவை ஆசுத்திரேலிய-ஆசிய மொழிக்குடும்பத்தின் கிளைக்குடும்பத்தில் உள்ளன. இவற்றை ஆசுத்திரேலிய-ஆசிய மொழிக்குடும்பத்தின் தென்கிழக்காசியாவில் பேசப்படும் கிளைக்குடும்பமான மான்-குமேர் மொழிகளிடமிருந்து வேறுபடுத்தி வரையறுக்கின்றனர். இம்மொழிகளின் ஆறு (மூலம்) அறியப்படவில்லை. எனினும் இவை கிழக்கிந்தியாவின் குடிமக்களிடம் தொன்றுதொட்டுப் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன என்று நம்பப்படுகிறது. கோ மொழி, முண்டாரி மொழி, சாந்தாலி மொழி ஆகியன இக்குடும்பத்தின் வெகுவாக அறியப்பட்டுள்ள மொழிகளாவன.
 
வரி 30 ⟶ 29:
[[pl:Języki mundajskie]]
[[ru:Языки мунда]]
[[zh:Category:蒙达语族]]
"https://ta.wikipedia.org/wiki/முண்டா_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது