பக்கிர் அலம்கிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

09:48, 15 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Musical artist பஹிர் அலம்கிர் 1950 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ம் திகதி பிறந்தவர். பங்களாதேஷை சேர்ந்த இவர் நாட்டுப்புற மற்றும் பாப் பாடகர் ஆவார். 1971 இல் நடைபெற்ற பங்களாதேஷ் விடுதலை போரின் பின்னர் இவரது பாடல்கள் மக்களை உத்வேகபடுத்துபவையாக இருந்தது. இவரது பிரபல்யமான பாடல்களாவன " ஓ ஷொகினா", "ஷந்தகர்", " நெல்சன் மண்டேலா","நாம் ரர் ச்சில்லோ ஜோன் கென்றி" என்பனவாகும் [1]. 1999 இல் பங்களாதேஷ் அரசாங்கம் இவருக்கு " எக்ஷே பாடக்" எனும் விருதை வழங்கி கௌரவித்தது [2][1].

வாழ்கை

1966 இல் இவரது இசை வாழ்க்கை தொடங்கியது. இவர் 1969 இல் கிழக்கு பாகிஸ்தான் உதயத்தின் பின்னர் தன்னை பாடல்கள் பாடுவதற்காக அர்பணித்தார் [3]. விடுதலைப்போரின் போது இவர் சுவாதின் பெங்ல பேத்தர் கேந்ராவில் பணியாற்றியுள்ளார். இவர் 1976 இல் "ரிஷிஷ் ஷில்பி ஹோஷ்தி" இன அழைக்கபடும் கலாச்சார மன்றத்தின் நிறுவுனர் ஆகவும் செயற்பட்டுள்ளார் [4]. மேலும் இவர் "கோன சங்கித் சாமான்ய பாரிஷட்" என்பதன் தலைவராகவும் பதவி வகித்தவர்.

இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவரது முதல் நூலான "செனா சீனா" 1984 ல் பிரசுரிக்கப்பட்டது. 2013 இல் இவர் மூன்று நூல்களை பிரசுரித்திருந்தார் [5].

விருதுகள்

எக்ஷே பாடக் பஷானி பாடக்

  1. 1.0 1.1 "Fakir Alamgir performs live on Rtv". The Daily Star. 25 February 2010. http://www.thedailystar.net/news-detail-127850. பார்த்த நாள்: 29 January 2018. 
  2. "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ" (in bn). Government of Bangladesh. http://www.moca.gov.bd/site/page/c706da0c-29ee-4f0f-95d9-fa6705e19001/. பார்த்த நாள்: 29 January 2018. 
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 40yrs என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Harun ur Rashid (23 February 2005). "Fakir Alamgir: A singer of the masses". The Daily Star. http://archive.thedailystar.net/2005/02/23/d502231404113.htm. பார்த்த நாள்: 29 January 2018. 
  5. "Fakir Alamgir turns to fine print". The Daily Star. 16 February 2013. http://www.thedailystar.net/news-detail-269235. பார்த்த நாள்: 29 January 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கிர்_அலம்கிர்&oldid=2932953" இலிருந்து மீள்விக்கப்பட்டது