சைரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 60:
ஸ்பேர்காபைஸ்யெஸ்ஸின்(அரசி டோமிரியின் இராணுவ ஜெனரல் மற்றும் அவரது மகன் ஆவார்) கீழ் உள்ள டோமிரியின் இராணுவம், சைரஸ் குழுவின் அங்கத்தினரைக் கொன்றதுடன், உணவு, மது ஆகியவற்றைக் கொண்டிருக்கும் முகாம்களை கண்டுபிடித்து,தங்களை அறியாமலேயே குடித்தனர்.தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறனைக் இழந்திருந்த ஸ்பேர்காபிஸ்யெஸ்ஸின் படையின் மீது ஒரு ஆச்சரியமான தாக்குதலை மேற்கொண்டார் மகா அரசர் சைரஸ். ஸ்பேர்காபைஸ்யெஸ் (Spargapises) மற்றும் அவரது இராணுவத்தினை வெற்றிகரமாக தோற்கடித்தது சைரஸ்ஸின் படை. அவர் கைதியாக இருந்தபோதிலும், போதை தெளிந்தப்பின், ஸ்பேர்காபைஸ்யெஸ் தற்கொலை செய்துகொண்டார். என்ன நடந்தது என்பதை அறிந்தபோது மகாராணி, சைரஸின் தந்திரோபாயங்களைக் கண்டித்து, பழிவாங்குவதாகக் பிரகடனம் செய்தார்.இராணுவத்தின் இரண்டாம் அலைவரிசையை முன்னெடுத்து வந்த மகாராணி இப்போது போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.மகா அரசர் சைரஸ் இறுதியில் கொல்லப்பட்டார், மற்றும் அவரது படைகள் மிகப்பெரிய இழப்புக்களை சந்தித்தன.ஹிரோடோட்டஸ் சைரஸ் மற்றும் பண்டைய உலகின் மிகப்பெரிய சண்டையாக இது குறிப்பிடுகிறார். சைரஸின் இரத்த வெறிக்கும் அவரது மகன் மரணத்திற்கு பழிவாங்கும் ஒரு அடையாளமாகவும் சைரஸது தலையை துண்டித்துவிட்டு, இரத்தம் நிறைந்த பாத்திரத்தில் சைரஸின் தலையை முக்கினார் பேரரசி டோமிரீஸ்.<ref>https://en.wikipedia.org/wiki/Cyrus_the_Great#Death</ref> இருப்பினும், சில அறிஞர்கள் இந்த பதிவை கேள்விக்குள்ளாக்குகின்றனர், ஏனென்றால் ஹிரோடோட்டஸ் சைரஸின் மரணத்தின் பல பதிப்புகளில் ஒன்றாகும் என்று நம்புவதால், நம்பகமான ஒரு ஆதாரத்திலிருந்து அவர் கேள்விப்பட்டார் என்று யாரும் சொல்லவில்லை.
 
==அகாமனிசியப் பேரரசர்கள்==
==இதனையும் காண்க==
* [[முதலாம் சைரஸ்செர்கஸ்]]
* [[முதலாம் டேரியஸ்சைரஸ்]]
* [[முதலாம் செர்கஸ்டேரியஸ்]]
*[[மூன்றாம் அர்தசெராக்சஸ்]]
*[[மூன்றாம் டேரியஸ்]]
*[[இரண்டாம் காம்பிசெஸ்]]
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சைரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது