சிவம் துபே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
அடையாளம்: 2017 source edit
திருத்தம்
வரிசை 92:
| source = http://www.espncricinfo.com/ci/content/player/714451.html Cricinfo
}}
'''சிவம் துபே''' (பிறப்பு 26 ஜூன் 1993) ஒரு இந்திய [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட ]] வீரர், இவர் உள்நாட்டு துடுப்பாட்ட டில்துடுப்பாட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடுகிறார். இவர் ஒரு பன்முக வீரர் ஆவார், அவர் இடது கை மட்டையாளர் மற்றும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளர். <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/25565212/who-shivam-dube|title=Who is Shivam Dube?|website=ESPN Cricinfo|access-date=18 December 2018}}</ref> நவம்பர் 2019 இல் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா துடுப்பாட்ட அணிக்காக]] சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். <ref name="Bio">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/content/player/714451.html|title=Shivam Dube|website=ESPN Cricinfo|access-date=30 January 2017}}</ref>
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
வரிசை 98:
 
== உள்ளூர்ப் போட்டிகள் ==
18 சனவரி 2016 அன்று 2015–16 சையத் முஷ்டாக் அலி டிராபியில்கோப்பையில் மும்பை அணியில் [[இருபது20|இருபது]]20 போட்டியில் அறிமுகமானார். <ref name="T20">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/955065.html|title=Syed Mushtaq Ali Trophy, Super League Group A: Baroda v Mumbai at Mumbai, Jan 18, 2016|website=ESPN Cricinfo|access-date=30 January 2017}}</ref> இவர் பிப்ரவரி 25, 2017 அன்று 2016–17 விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணியில் தேர்வானார்.
 
முதல் தர துடுப்பாட்ட 2017-2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் மும்பை அணிக்காக விளையாடினார், அந்த போட்டியில் <nowiki>'''</nowiki>முதல் 5 விக்கெடுகளைஇலக்குகளை வீழ்த்தினார். 2 நவம்பர் 2018 அன்று, 2018–19 ரஞ்சி டிராபியில் ரயில்வேக்கு எதிரானஎதிராக மும்பைமும்பையில் நடைபெற்ற போட்டியில், முதல் தர துடுப்பாட்டதுடுப்பாட்டப் போட்டியில் டில் தனது முதல் சதத்தைநூறு ஓட்டங்களை அடித்தார். <ref>{{Cite web|url=https://www.cricbuzz.com/cricket-news/104876/ranji-highlights-mumbai-up-assert-dominance|title=Ranji Highlights: Mumbai, UP assert dominance; Mudhasir picks four in four balls|website=Cricbuzz|access-date=2 November 2018}}</ref> 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் 8 போட்டிகளில் 23 விக்கெட்டுகளைஇலக்குகளை வீழ்த்தினார்.
 
2018 ஆண்டு [[ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்|ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக]] [[2019 இந்தியன் பிரீமியர் லீக்]] போட்டிகளுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/25390461/ipl-2019-auction-was-sold-whom|title=IPL 2019 auction: The list of sold and unsold players|date=18 December 2018|website=ESPN Cricinfo|access-date=18 December 2018}}</ref> <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/ipl-auction-2019-who-got-whom/articleshow/67144375.cms|title=IPL 2019 Auction: Who got whom|website=The Times of India|access-date=18 December 2018}}</ref>
 
== சர்வதேச போட்டிகள் ==
அக்டோபர் 2019 இல், [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20|வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுபயணத்தில்]] இந்தியாவின் [[பன்னாட்டு இருபது20|இருபதுக்கு 20 சர்வதேச]] அணியில் தேர்வு செய்யப்பட்டார்.. <ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/story/_/id/27917393/virat-kohli-rested,-shivam-dube-gets-maiden-india-call-bangladesh-t20is|title=Virat Kohli rested, Shivam Dube gets maiden India call-up for Bangladesh T20Is|date=24 October 2019|website=ESPN Cricinfo|access-date=24 October 2019}}</ref> <ref>{{Cite web|url=https://www.hindustantimes.com/cricket/india-vs-bangladesh-shivam-dube-from-an-overweight-cricketer-to-finding-a-place-in-team-india/story-ERIs1a9NPIDZPFUEfRruCM.html|title=India vs Bangladesh: Shivam Dube - From an overweight cricketer to finding a place in Team India|date=24 October 2019|website=Hindustan Times|access-date=24 October 2019}}</ref> நவம்பர் 3, 2019 அன்று [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேச அணிக்கு]] எதிராக இந்தியாவுக்காக தனது முதல் இருபது20 அறிமுக வீரராக களம் இறங்கினார். <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1187013.html|title=1st T20I (N), Bangladesh tour of India at Delhi, Nov 3 2019|website=ESPN Cricinfo|access-date=3 November 2019}}</ref> மேலும் அந்த மாதத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்தியா ஒருநாள் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|சர்வதேச]] (ஒருநாள்) அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். <ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/story/_/id/28129445/bhuvneshwar-kumar-kuldeep-yadav-back-india-squad-t20is-odis-west-indies|title=Bhuvneshwar, Kuldeep back in India squad for T20Is, ODIs against West Indies|website=ESPN Cricinfo|access-date=21 November 2019}}</ref> [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளுக்கு]] எதிராக, 15 டிசம்பர் 15, 2019 அன்று இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1187021.html|title=1st ODI, West Indies tour of India at Chennai, Dec 15 2019|website=ESPN Cricinfo|access-date=15 December 2019}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிவம்_துபே" இலிருந்து மீள்விக்கப்பட்டது