புளூ ஸ்கை ஸ்டுடியோஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox company | name = ப்ளூ ஸ்கை ஸ்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox company
| name = ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸ் <br> (நீல வானம் திரைப்பட படப்பிடிப்பு வளாகம்)
| logo = Blue Sky Studios 2013 logo.svg
| type = துணை
வரிசை 21:
}}
 
'''ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸ்''' '''(நீல வானம் திரைப்பட படப்பிடிப்பு வளாகம்)''' என்பது [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டில் கிரீன்விச், கனெக்டிகட்ட்டில் அமைந்துள்ள கணினி அனிமேஷன் திரைப்பட இயக்கும்பட வளாகம் ஆகும். இது [[த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்|த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின்]] ஒரு பிரிவான [[20ஆம் செஞ்சுரி ஃபாக்ஸ் அனிமேஷன்|20ஆம் செஞ்சுரி ஃபாக்ஸ் அனிமேஷ]]னின் துணை நிறுவனமாகும்.
 
இந்த நிறுவனத்தின் முதல் அம்சமாக மார்ச் 15, 2002 அன்று ''ஐஸ் ஏஜ்'' என்ற திரைப்படத்தை [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] மூலம் வெளியிடப்பட்டது. மார்ச் 2019 இல், [[21ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] சொத்துக்களை டிஸ்னியிடம் கையகப்படுத்தப்பட்டது.
 
ப்ளூ ஸ்கை இதுவரைக்கும் 13 திரைப்படங்களைத் தயாரித்துள்ளது, அதன் சமீபத்திய மறு வெளியீடு ''ஸ்பைஸ் இன் டிஸ்குய்ஸ்'' என்ற திரைப்படம் ஆகும். இது டிசம்பர் 25, 2019 அன்று வெளியிடப்பட்டது. அடுத்த வெளியீடு ஜனவரி 22, 2022 இல் ''நிமோனா'' என்ற திரைப்படம் ஆகும். இது தயாரித்த திரைப்படங்க்ளில் ''ஐஸ் ஏஜ்'' மாற்று [[ரியோ (2011 திரைப்படங்கள்)|ரியோ]] போன்ற திரைப்படங்கள் மிகவும் வெற்றித் திரைப்படமாகும்.
 
==தொலைக்காட்சி சிறப்பு==
{|class="wikitable sortable"
|-
! width=10 | #
!! width=275 | தலைப்பு
!! width=120 | வெளியீடு
|-
| style="text-align:center;"| 1 || பனி வயது: ஒரு மாமத் கிறிஸ்துமஸ் || style="text-align:right;"| {{dts|2011|11|24}}
|-
| style="text-align:center;"| 2 || பனி வயது: பெரிய முட்டை-ஸ்கேபேட் || style="text-align:right;"| {{dts|2016|3|20}}
|}
 
==திரைப்படங்கள்==
{|class="wikitable sortable" style="text-align: center;"
|-
! #
! தலைப்பு
! வெளியீடு
! style="text-align:center;" | உடன் விநியோகஸ்தர்/இணை தயாரிப்பு
! ஆக்கச்செலவு
! மொத்த வருவாய்
! [[அழுகிய தக்காளிகள்|RT]]
! [[Metacritic|MT]]
|-
| style="text-align:center;" | 1 || style="text-align: left;" | ஐஸ் ஏஜ் ||{{dts|2002|3|15}} || rowspan="11" style="text-align:center" | [[20ஆம் செஞ்சுரி ஃபாக்ஸ் அனிமேஷன்]] || $59 மில்லியன் || $383 மில்லியன் || 77% || 60
|-
| style="text-align:center;" | 2 || style="text-align: left;" | ரோபோட்ஸ் ||{{dts|2005|3|11}} || $75 மில்லியன் || $260 மில்லியன் || 64% || 64
|-
| style="text-align:center;" | 3 || style="text-align: left;" | ஐஸ் ஏஜ்: மெல்டவுன் ||{{dts|2006|3|31}} || $80 மில்லியன் || $660 மில்லியன் || 57% || 58
|-
| style="text-align:center;" | 4 || style="text-align: left;" | ஹார்டன் ஹியர்ஸ் எ ஹூ || {{dts|2008|3|14}} || $85 மில்லியன் || $297 மில்லியன் || 79% || 71
|-
| style="text-align:center;" | 5 || style="text-align: left;" | ஐஸ் ஏஜ்: டைனோசர்களின் விடியல் || {{dts|2009|7|1}} || $90 மில்லியன் || $886 மில்லியன் || 46% || 50
|-
| style="text-align:center;" | 6 || style="text-align: left;" | [[ரியோ (2011 திரைப்படங்கள்)|ரியோ]] || {{dts|2011|4|15}} || $90 மில்லியன் || $484 மில்லியன் || 72% || 63
|-
| style="text-align:center;" | 7 || style="text-align: left;" | ஐஸ் ஏஜ்: கான்டினென்டல் ட்ரிப்ட் || {{dts|2012|7|13}} || $95 மில்லியன் || $877 மில்லியன் || 38% || 49
|-
| style="text-align:center;" | 8 || style="text-align: left;" | ஏபிஸ் || {{dts|2013|5|24}} || $93 மில்லியன் || $268 மில்லியன் || 64% || 52
|-
| style="text-align:center;" | 9 || style="text-align: left;" | [[ரியோ 2]] || {{dts|2014|4|11}} || $103 மில்லியன் || $500 மில்லியன் || 46% || 49
|-
| style="text-align:center;" | 10 || style="text-align: left;" | தி பெண்ணுட்ஸ் மூவி || {{dts|2015|11|6}} || $99 மில்லியன் || $246 மில்லியன் || 87% || 67
|-
| style="text-align:center;" | 11 || style="text-align: left;" | ஐஸ் ஏஜ் 5 || {{dts|2016|7|22}} || $105 மில்லியன் || $408 மில்லியன் || 18% || 34
|-
| style="text-align:center;" | 12 || style="text-align: left;" | பெர்டினாண்ட் || {{dts|2017|12|15}} || style="text-align:center;" | [[20ஆம் செஞ்சுரி ஃபாக்ஸ் அனிமேஷன்]]<br>டேவிஸ் என்டர்டெயின்மென்ட் || $111 மில்லியன் || $296 மில்லியன் || 72% || 58
|-
| style="text-align:center;"| 13 || style="text-align: left;" | ஸ்பைஸ் இன் டிஸ்குய்ஸ் || {{dts|2019|12|25}} || style="text-align:center;" | [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]]<br> [[20ஆம் செஞ்சுரி ஃபாக்ஸ் அனிமேஷன்]]<br>செர்னின் என்டர்டெயின்மென்ட் || $100 மில்லியன் || $171 மில்லியன் || 75% || 54
|-
|}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* {{Official website|http://www.blueskystudios.com/}}
* {{imdb company|0047265}}
* {{bcdb2|path=cartoons/Other_Studios/B/Blue_Sky_Studios/|title=Blue Sky Studios}}
 
[[பகுப்பு:1987 நிறுவனங்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ்]]
[[பகுப்பு:அமெரிக்க இயங்குபட படப்பிடிப்பு வளாகங்கள்]]
[[பகுப்பு:டிஸ்னி தயாரிப்பு ஸ்டுடியோக்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்]]
[[பகுப்பு:த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்]]
"https://ta.wikipedia.org/wiki/புளூ_ஸ்கை_ஸ்டுடியோஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது