குளோரோகுயின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Chloroquine.svg|200px|thumb|குளோரோகுயின் மூலக்கூற்றுக் கட்டமைப்பு]]
'''குளோரோகுயின்''' (Chloroquine) என்பது பிரதானமாக [[மலேரியா]]க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். எனினும் இது அனைத்து வகை மலேரியா தொற்றுக்களுக்கும் எதிராகப் பயன்படுத்த இயலாது. ஏனெனில் சில மலேரியா ஒட்டுண்ணி வகைகள் இம்மருந்தின் தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக இம்மருந்துக்கு எதிர்ப்புத்தன்மையை அடைந்துள்ளது. இது அமீபா வயிற்றுளைவு, [[முடக்குவாதம்]], லூபஸ் நோய் ஆகியவற்றுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. தற்பொழுது (2020) உலகளாவிய தொற்றுநோயாகப் பரவி வரும் [[2019–20 கொரோனாவைரசுத் தொற்று]] நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பயன்படுத்த முடியும் என சில ஆரம்ப ஆராய்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன<ref>{{cite web |title=Information for Clinicians on Therapeutic Options for COVID-19 Patients |url=https://www.cdc.gov/coronavirus/2019-ncov/hcp/therapeutic-options.html |website=Centres for Disease Control and Prevention |publisher=Centres for Disease Control and Prevention |accessdate=22/03/2020}}</ref>. உணவில் வெறுப்பு, தோல் அரிப்பு, வயிற்றோட்டம் ஆகியன இதன் பொதுவான பக்கவிளைவுகளாகும். வலிப்பு, கண் பார்வை பாதிக்கப்படுதல் போன்ற பாதிப்பு கூடிய பக்கவிளைவுகளும் சிலரில் ஏற்படக்கூடும். இது 1934ஆம் ஆண்டு ஹான்ஸ் அன்டெர்சக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது<ref>{{cite book |last1=Charles Cook |first1=Gordon |last2=Zumla |first2=Alimuddin |title=Manson's Tropical Diseases |date=2009 |publisher=Elsevier Health Sciences |isbn=1416044701 |pages=1240 |edition=illustrated |url=https://books.google.lk/books?id=CF2INI0O6l0C&pg=PA1240&redir_esc=y#v=onepage&q&f=false}}</ref>.
 
==மருத்துவப் பயன்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/குளோரோகுயின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது