அனிந்திதா பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்|name=அனிந்திதா பால்|image=Anindita Paul.jpg|caption=2016 ஆம் ஆண்டில் அசாமில் ஒரு புகைப்படப்பிடிப்பின் போது அனிந்திதா பால்|birth_name=அனிந்திதா பால்|birth_place=[[குவகாத்தி]], [[அசாம்]]|nationality=இந்தியன்|education=குவகாத்தி, காட்டன் கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் லக்னோவின் பத்கண்டே இசை நிறுவனத்தில் குரலிசையில் விசார்டு படிப்பு|occupation=பாடகி, [[இசையமைப்பாளர்]] பாடலாசிரியர், தயாரிப்பாளர்|years_active=2000–தற்போது|parents=அமல் காந்தி பால் <br> ஷ்யாமலி பால்|relatives=மித்ராணி பால் (சகோதரி)|website={{URL|http://www.aninditapaul.in/}}|spouse=திப்யஜோதி நாத்}} '''அனிந்திதா பால் (பிறப்பு : 1975)''' [[இந்தியா|இந்தியாவின்]] [[அசாம்|அசாம் மாநிலத்]] தலைநகர் [[குவகாத்தி|குவகாத்தியைச்]] சோ்ந்தசேர்ந்த பாடகி ஆவார்.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
அனிந்திதா பால் [[அசாம்|அஸ்ஸாமின்]] [[குவகாத்தி|குவஹாத்தியில்]] அமல் காந்தி பால் மற்றும் ஷியாமலி பால் ஆகியோரின் மகளாகப் பிறந்தார். அவரது தந்தை இந்திய உணவுக் கழகத்தின் ஒப்பந்த மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைகளில் பணியாற்றினார், இல்லத்தரசியான அவரது தாயார் ஒரு இசை ஆர்வமுள்ளவர் மேலும் கல்லூரி விழாக்களில் பங்கேற்று பாடல்களைப் பாடியுள்ளார்.
 
== ஆரம்பகால நிகழ்ச்சிகள் ==
[[இலக்னோ|லக்னோவில்]] உள்ள ''பட்கண்டே'' இசை நிறுவனத்துடன் இணைந்த ஒரு நிறுவனத்திடமிருந்து [[இந்திய பாரம்பரிய இசை|இந்தியப் பாரம்பரிய இசையில்]] (குரல்) விஷரத் பட்டம் பெற்றார். அவர் [[குவகாத்தி|குவகாத்தியில்]] ''திவிபென் ராயிடம்'' பயிற்சி பெற்றார், பின்னர் பண்டிதர் அஜோய் சக்ரபோர்த்தியிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்ள [[கொல்கத்தா]] சென்றார்.
 
அசாமில் மேடைக் கச்சேரி நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கிய அனிந்திதா பால் விரைவிலேயே குவஹாத்தியில் இயங்கி வரும் [[அனைத்திந்திய வானொலி|அகில இந்திய வானொலியின்]] பஜன் மற்றும் நவீன பாடல்களின் தரப்படுத்தப்பட்ட கலைஞராக இருந்தார். அனிந்திதாவின் இசைப்பயணத்தை தொடரவும் ஊக்குவிப்பதிலும் அவரது தந்தை ஆரம்பத்தில் தயங்கியிருந்தாலும், பின்னர் தனது குரல் வளத்தாலும் அர்ப்பணிப்பாலும் தந்தையை சமாளித்து பாடுவதைத் தொடர்ந்தார்.
 
== திரைப்படம் சாராத இசை ==
2000 ஆம் ஆண்டில், பால் தனது முதல் அசாமி ஆல்பமான ''பைலட் டயர் பிராய் பொடுமோர் பாஹி ஓய்'' (2000) ஐ வெளியிட்டார். பாடல்களை அசாமிய கவிஞர் ஸ்ரீ கமலானந்தா பட்டாச்சார்யா (பாவ்லி கோபி) எழுதி இருந்த தலைப்பு பாடல் தொகுப்பின் மூன்று பாடல்களைப் பாடினார்.
 
2010 ஆம் ஆண்டில்,அனிந்திதா பால் தனது முதல் தனி இசை ஆல்பமான ''துமர் பிரசங்ஷாட்'' மூலம் வெவ்வேறு இசை வகைகளை ''விரிவுபடுத்தினார்,'' இதன் தலைப்பு மறைந்த ஸ்ரீ ஹிரென் பட்டா்ச்சார்யாவால்பட்டாச்சார்யாவால் வழங்கப்பட்டது . <ref>{{Cite web|url=http://nelitreview.tumblr.com/post/26317578540/hiruda-and-his-musical-journey|title=Hiruda and his Musical Journey|website=NELIT Review|publisher=Siba K Gogoi|access-date=13 May 2016}}</ref> ''துமார் பிரசங்ஷாட்'' கலப்பு இசை வகைகளின் ஆல்பமாகும் - முதன்மையாக நவீன [[அசாமிய மொழி|அசாமிய]] பாடல், இது பாலே, ஆர் & பி மற்றும் பாப்-ராக் ஆகியவற்றைக் கொண்டிருந்த அதே நேரத்தில் நாட்டு்புறநாட்டுப்புற உணர்வுகளை மனதில் கொண்டு பாடப்பட்டிருந்தது.
 
== பின்னணி பாடல் ==
முன்னணி பின்னணி பாடகர்களில் ஒருவராக <ref>{{Cite web|title=An exclusive talk wid talented singer from Assam, Anindita Paul.|publisher=Asomiya Khabar by RAJDWEEP}}</ref> பல [[அசாமிய மொழி|அஸ்ஸாமிய]] மொழித் திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்
 
அவரது ''''''பிலட் டைர்பிராய்'''''<nowiki/>' என்ற பாடல் மூலம் கவனத்தை ஈர்த்த பிறகு, அனிந்திதா பல அசாமிய இசை-இயக்குனர்களால் பாடுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றார், இது அவரது திரைப்படத் தொழிலின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. புகழ்பெற்ற அசாமிய இசையமைப்பாளர் ஜுபீன் கார்க், ''பிரேம் அரு பிரேம்'' (2002) திரைப்படத்தில் அவரது இசையமைப்பில் பாடுமாறு கேட்டுக் கொண்டார், இந்த ஆக்கப்பூர்வமாக பலனளிக்கும் இருவாின்இருவரின் கூட்டு இன்றளவும் தொடர்கிறது.
 
அனிந்திதா தனது மென்மையான காதல் பாடல்கள் மற்றும் பாரம்பரியப் பாடல்கள் மூலம் தகது மரியாதை அங்கீகாரம் போன்றவற்றைத் தக்க வைத்துக் கொண்டு <ref>{{Cite web|url=http://kumarbhaskarjyoti.blogspot.in/2012/02/interview-of-anindita-paul-by-kumar.html|title=Interview of Anindita Paul By Kumar Bhaskarjyoti|website=Kumar Bhaskarjyoti|publisher=Kumar Bhaskarjyoti|access-date=13 May 2016}}</ref> பல இசை-இயக்குனர்களுக்காக பல படங்களில் பாடியுள்ளார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ''கானே கி ஆனே'' மற்றும் ''சோங்காட்'' ஆகியவை படங்களிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
 
.
 
== திரைப்படப் பாடல்கள் ==
வரி 89 ⟶ 87:
 
== மேற்கோள்கள் ==
{{சான்று}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அனிந்திதா_பால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது