கிராசூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
{{Infobox mythical creature|name=Krasueகிராசூ|AKA={{lang|th|กระสือ}}, {{lang|km|អាប}} ''Ahp'', ''[[Penanggal]]'', ''Kuyang'', ''Palasik''|image=XRF-krasue.jpg|image_size=|caption=''Krasue'' (Thai) or ''Ahp'' (Khmer) and "Palasik", "Kuyang", "Leak", "Poppo", "Parakang", "Selaq Metem" (Indonesian), "Skal" (Garo) [[ghostஆவி]]|Mythology=Southeastதென்கிழக்காசிய Asian folk mythologyநாட்டுப்புறவியல்|Grouping=[[Legendaryபுனைவு creature]]உயிரினம்|Sub_Grouping=[[Nocturnalityஇரவாடுதல்|Nocturnalஇரவாடி]], [[undeadஇறப்பில்லாதது]], [[Luminescence|luminescentஒளிப் பாயம்]]|Parents=|Country=[[Thailandதாய்லாந்து]], [[Cambodiaகம்போடியா]], [[Laosலாவோஸ்]], [[Malaysiaமலேசியா]], [[Indonesiaஇந்தோனேசியா]], [[Singaporeசிங்கப்பூர்]], [[Indiaஇந்தியா]], [[Unitedஅமெரிக்க Statesஐக்கிய நாடுகள்]] ([[Detroitடிட்ராயிட்]])|Region=[[Southeast Asiaதென்கிழக்காசியா]]|Habitat=|Similar_creatures=[[Indonesiaஇந்தோனேசியா]]: "Kuyang", "[[Leyak]]" and "Palasik"<br />[[Malaysiaமலேசியா]]: "Balan-balan" and "[[Penanggal]]"<br />[[Philippinesபிலிப்பீன்சு]]: "[[Manananggal]]"<br />[[Vietnamவியட்நாம்]]: "Ma lai"}}

'''கிராசூ'''( '''Krasue''') [[தாய்லாந்து]], [[கெமர்]], [[கம்போடியா]], [[லாவோஸ்]], ஆகிய [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] [[நாட்டுப்புறவியல்|நாட்டுப்புறக் கதைகளில்]] குறிப்பிடப்படும் ஒரு [[இரவாடுதல்|இரவுநேர]] பெண் ஆவியாகும். இது பொதுவாகத் தன்னை ஒரு பெண்ணாக, இளமையாகவும் அழகாகவும்வெளிப்படுத்திக் கொள்கிறது, அவளது [[உள்ளுறுப்பு|உள் உறுப்புகள்]] தலைக்கு கீழே கழுத்திலிருந்து முன்னால் கீழே தொங்கிக் கொண்டு உள்ளன.<ref name="ผีกระสือ">{{Cite book|title=Spirits|year=2008|publisher=Thaiworldview|location=Thailand}}</ref>
 
தாய்லாந்தின் [[இனவரைவியல்|இனவரைவியலாளர்]] பிராயா அனுமான் ராஜாதன் என்பவரின் கூற்றுப்படி,கிராசூவானது பளபளப்பாக [[ஒளிப் பாயம்|ஒளி வீசுகின்ற]] மிதக்கும் தலையைக் கொண்டுள்ளது. <ref>''Essays on Thai Folklore'', Editions Duang Kamol, {{ISBN|974-210-345-3}}</ref> பளபளப்பின் தோற்றம் பற்றிய சில விளக்கங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் [[மீத்தேன்]] இருப்பது போன்ற ஒளி என்பது அடங்கும். <ref>[http://news.mthai.com/general-news/149342.html Mthai News Reporter]</ref> கிராசூ பெரும்பாலும் [[தாய்லாந்து நாட்டுப்புறவியல்|தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகளின்]] ஆண் ஆவியான கிரஹாங்கைப் போலவே வாழ்கிறார் என்று கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கிராசூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது