விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழைகள்
வரிசை 19:
* நீங்கள் உருவாக்கும் புதிய அல்லது விரிவாக்கும் கட்டுரைகள் குறைந்தது 300 சொற்களையும், 3000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும்
* புதிய கட்டுரைகள் அல்லது விரிவாக்கிய கட்டுரைகள் பிப்ரவரி 1 முதல் மார்ச்சு 31 வரையான காலத்திற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்
* கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள்அன்புச்சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும்
* கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி எழுதப்பட வேண்டும்.
* கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளைகூற்றுகளைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
* கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். இயந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டாதுமாட்டா.
* கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி எழுதப்பட வேண்டும்.
* ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எழுதிய கட்டுரைகளை மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சரி பார்க்க வேண்டும்.
வரிசை 54:
:: கருவி வேலை செய்கிறது. எனவே மேற்கண்ட பக்கத்தில் இணைத்த கட்டுரைகளை கருவியில் ஏற்றிக்கொள்ளலாம் நன்றி.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 16:19, 14 பெப்ரவரி 2020 (UTC)
 
== முற்பதிவு==
== முன்பதிவு==
நீங்கள் மேம்படுத்த/ உருவாக்க விரும்பும் கட்டுரைகளை [[விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020/முன்பதிவு|'''இந்தப்பக்கத்தில்''']] முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரே கட்டுரையை இருவர் எழுதி காலமும் உழைப்பும் வீணாவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு.