ஆதியோகி சிவன் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மொத்த செலவு ஏன் கொடுக்க வில்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2405:204:7342:7A04:B199:1179:44BB:9ED1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 22:
|extra =
}}
'''ஆதியோகி சிலை''' தமிழ்நாடு மாநிலத்தில் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] அருகில் அமைந்துள்ளது. இச்சிலை 112ஏன் கொடுக்க 112 அடி (34 மீ) உயரம் கொண்டது. [[ஈஷா யோக மையம்|ஈஷா அறக்கட்டளை]] நிறுவனர் சத்குரு [[ஜக்கி வாசுதேவ்]] அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இது 500 டன்கள் (490 நீண்ட டன்; 550 குறுகிய டன்) கொண்ட அடித்தளத்துடன் கட்டப்பட்டது. இச்சிலை [[யோகா]] மேம்பாட்டுக்காகவும், எழுச்சிக்காகவும் கட்டமைக்கப்பட்டது. ஆதியோகி என்று பெயரிடப்பட்டது.
 
ஆதியோகி சிலை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் [[மகா சிவராத்திரி]] விழாவில் 24 பிப்ரவரி 2017 அன்று இந்திய பிரதமர் [[நரேந்திர மோதி|நரேந்திர மோதியால்]] திறந்து வைக்கப்பட்டது. இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் அதன் உத்தியோகபூர்வ 'இன்கிரிடிபிள் இந்தியா' பிரச்சாரத்தில் ஒரு புனிதத் தலமாக இச்சிலையை உள்ளடக்கியுள்ளது.<ref>{{cite news|url=http://www.dnaindia.com/india/report-maha-shivratri-2017-pm-modi-unveils-112-foot-statue-in-coimbatore-hails-health-benefits-of-yoga-2333914|title=Maha Shivratri 2017: PM Modi unveils 112-foot Shiva statue in Coimbatore|newspaper=Daily News Analysis|date=24 February 2017|access-date=1 March 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆதியோகி_சிவன்_சிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது